பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



64

இப்படித் தொண்டு புரியும் அந்த அரசாங்கம் வாழ்க என வாழ்த்துகின்றேன். தாங்கள் விளக்கிய பண்புக்கு என்றும் நன்றி உடையோன், சென்று வருகிறேன்.

முரு:-நல்லது; சென்றுவா! அந்த உண்மைகளையெல்லாம் எல்லாருக்கும் சொல். நாட்டில் எல்லாரும் வாழ அந்த உண்மைகள் அவசியம். நல்ல குழந்தைகள் பிறந்தால்தான் நாடும் நலம் பெறும். நல்லது; வணக்கம். சென்றுவா!

இரா :-வணக்கம்! வருகிறேன்,

நன்றி.