பக்கம்:தாயுமானவர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 80 శ• தாயுமானவர் ギお - - - மனம் ஆதிக்கு எட்டாத பேரின்ப மயமாய்” - பொருள் வணக்கம் - 3 “மனது அவிழ நிறைவான துரிய வாழ்வை' - மேலது - 5 'இரவுபகல் இல்லாத பேரின்ப வீட்டினில்" - சின்மையானந்த குரு - 6 'துவெளிய தாய்அகண்ட ஆனந்த சுகவாரி' - கருணாகரக் கடவுள் - 3 ' நல் அடியரைத் தோய்க்கும் ஆனந்தத் துரவெளி வெள்ளமே” - பொன்னைமாதரை - 42 'கருதரும் அகண்டா னந்தக் கடவுள்'- வம்பனேன் - 3 'மாசுஅற்ற ஆனந்த வாரி' - ஏசற்ற அந்நிலை - 1 கடவுள் ஆனந்தம் காலம் முதலியவற்றுக்கு அப்பாற்பட் டதாய் மாசற்றது என்பதை விளக்கும் போக்கில் இவ்வாக்கு கள் எழுந்தன. (உ) அருளினை ஐம்பூதத்திற்கு ஒப்பிட்டதுபோல் ஆனந்தத் தையும் அவற்றிற்கு ஒப்பிட்டு நோக்குதல்: 'ஆனந்த மழைபொழியும் முகிலை” - பரசிவ வணக்கம் - 2 'வானேஅவ் வானில்இன்ப மழையே’ - கருணாகரக - 9 "வானமாய் நின்றுஇன்ப மழையாய் இறங்கிஎனை வாழ்விப்பது உன்பரங்கான' - சுகவாரி 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/100&oldid=892087" இலிருந்து மீள்விக்கப்பட்டது