பக்கம்:தாயுமானவர்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& இ 258 $. 3. 翁 3. தாயுமானவர் பொருளாகி, அப்பொருளை அறிபொறியும் ஆகி.ஐம் புலனும்ஆய், ஐம்பூதமும்ஆய்ப் புறமும்ஆய் அகமும்ஆய்த் தூரம் சமீபம்ஆய்ப் போக்கொடு வாத்தும்ஆகி. இருளாகி, ஒளியாகி, நன்மைதி மையும்கி, இன்றுஆகி, நாளைஆகி. என்றும்ஆய், ஒன்றும்ஆய்ப், பலவும்ஆய், யாவும்ஆய், இவைஅல்ல ஆய்நின்னை அருள்.ஆகி நின்றவர்கள் அறிவதுஅல் லால்,ஒருவர் அறிவதற்கு எளிது.ஆகுமோ?” - ஆனந்தமானபரம் - 2 என்ற பாடலில் போற்றி உரைப்பர். நாவுக்கரசர் தலையே நீ வணங்காய் (4.9) என்ற பதிகப் பாடல் ஒன்றில் (10), 'உற்றார்.ஆர் உளரோ - உயிர்கொண்டு போம்பொழுது குற்றா லத்துறை கூத்தன்அல்லால் நமக்கு உற்றார்ருஉளரோ?” என்ற திருப்பாடலில் வரும் வாழ்க்கை உண்மை மிகச் சுருக்க ഥf്ക്, "இருண்டயமன் வரும்வேளை ஏதுதுனை பழிகாரமனமே" என்ற அடிகளின் பாடற்பகுதியில் அமைந்துள்ளது. அப்பர் பெருமான் திருத்தாண்டகம் ஒன்றில் (6.95:3) கூறும், 'ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே' என்று கூறும் கருத்து அடிகளார் பாடல் ஒன்றில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/278&oldid=892283" இலிருந்து மீள்விக்கப்பட்டது