பக்கம்:தாய்மை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமையான மெய்ச்சமயம் 77.

கடவுள். யாண்டும் எல்லையற்றும் அண்டங் கடத்தும் அப்பாலுக்கப்பாலாய் நின்றும் அதே வேளையில் யாண்டும் நீக்கமற நிறைந்து நிற்கின்றார் என்பதைத்தான் நம் சமயம் விளக்கிக் காட்டுகிறது. காற்று சைக்கிள் டீயூப் பில் உள்ளது - தலையணையில் உ ள் ள து - அ வ ர வ ர் விரும்பியபடி. ஆனால் காற்று அந்த எல்லைக்கெல்லாம். அப்பாற்பட்ட பரந்து விரிந்த ஒன்று. இந்தப் பரந்து விரிந்த ஒன்றாகிய பராபரப் பொருள், வேண்டுவார் வேண்டு வதே ஈயும் தன்மையாளனாக நின்று அவரவர் விரும்பிய வடிவில் வந்து அருளுவன். இந்த உண்மையினையே பரஞ்சோதி அடிகளார், -

பூதங்களல்ல பொறியல்ல வேறு புலனல்ல

. உள்ளமதியின் பேதங்களல்ல இவையன்றி கின்ற பிறிதல்ல என்று

- - - பெருநூல் வேதங்கிடந்து தடுமாறும் வஞ்ச வெளியென்ப; கூடல்

. . - - மருகில் பாதங்கள் கோவ வளை இந்தனாதி பகர்வாரை

- - ஆயுமவரே’ எனக் காட்டுவர். ஆராய்வார் வேறு-அன்பு செலுத்து வார்-நம்புவார் வேறு. நல்லது கெட்டது என ஆராய்ச்சி செய்வார் வேறு. அன்புடையார் வேண்ட-நம்புவார் விரும்ப, வேண்டுவாருக்கு வே ண் டு வ ைத அருளும் இறைவன் அவர்கள் வேண்டியோ அன்றி அவர்கள் துயர் நீக்கத் தாமாகவோ மதுரைமாநகரில் விறகாளாக்வளையல் விற்பவனாக, இன்னும் பலவாக ஏன்? பன்றிக் குட்டிகளுக்குப் பாலூட்டும் தாய்ப்பன்றியாக வந்து உருவு காட்டி அருள் நலம் புரிந்த அதே ஆண்டவனைத்தான் ஆய்வாளர் அது அன்று, இது அன்று என்று வேதங்கள் ஆராயும் ஒன்று எனக் கூறுவர் எனக் காட்டுவர். எனவே எதுவும். அல்லாது அதே வேளையில் எங்கும் நிக்கமற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/79&oldid=684882" இலிருந்து மீள்விக்கப்பட்டது