பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 அவரது விளுவுக்கு நிதர்சனமான விடையாக அவளது தாலி உருக்காட்டி மார்பகத்தில் விளையாடியது. ஒஹோ...உங்கள் ஹஸ்பெண்ட் இருப்பார்...உங்களுக் காக எதிர்பார்த்துக்கிட்டு! இல்லே!...எனக்கு இது முன் னமே தெரிஞ்சிருந்தால், உங்களை வீட்டுக்குப் போகச் சொல் வியிருக்கலாம் நேரத்தோடே!' - - . 3 * "பரவாயில்லிங்க!?... 'நோ.நோ...அது அப்படியில்லை, ஆமாம், உங்க ஹஸ் பெண்ட் எங்கே வேலை பார்க்கிருர்?” ・ ー 'போர்ட் ட்ரஸ்டில் வேலை பார்த்தார். காஷ்டிபார்ட் மெண்ட்...இப்போ சிக் லீவிலே இருக்கிருர்!...” ‘. . “ఇ.జౌ. சரி...சரி...புறப்படுங்க; உங்களை வீட்டிலே கட்ராப் பண்ணிட்டு நான் போறேன். .” ‘'வேண்டாங்க! உங்க அன்புக்கு ரொம்ப தாங்ஸ் லார்; நீங்க போங்க! - "சும்மா வாங்க! இதிலே ஒண்னும் தப்பில்லை;உங்க ஹஸ் பாண்ட் ஒண்னும் தப்பா நினைக்கமாட்டார்னே நெனைக்கி றேன்!. .?’ 'அவர் ரொம்ப நல்லவர். அன்புக்கு உங்க மாதிரி கட் டுப்பட்டவர்!” பெருமையுடன் பேசினள். பின் ஆசனத்தில் அமர்ந்தாள் சுந்தரி. கார் சிந்தாதரிப்பேட்டையில் வெங்கடேசகிராமணித் அக்கம் பக்கத்தில் குழந்தைகள் கூடினர். அமர்ந்தபடி சுந்தரி கைப்பையுடன் காரின் கதவைத் திருகி, பிடியை அசைத்துத் திறக்க முயற்சி செய்தாள். முடியவில்லை.