பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கடனுக்கு அடைக்க வேண்டிய திட்டத்துக்குக் கை கொடுக்க பைக்குள்ளே தவம் கிடந்த நகை நட்டுக்களின் உதவியை விளக்கினுள் சுந்தரி. ‘'வேலை செய்தமட்டும் சாலரி எப்ப தரும்?...” 'அதுக்கு மிச்சம் டயம் ஆகும்!” - !” 'ஒஹோ 'ம்!...பக்கத்து மார்க்கெட் வரைக்கும் போயிட்டு, வந்திட்ரேன்!...”* குலை சரிந்திருக்கும் செவ்வாழைக் கென்று தனித்த, தொரு கவர்ச்சி இருக்காதா? அவளையே இமைக்காமல் பார்த்தபடி இருந்தான் மாதவன். இருமலைக் கட்டுப்படுத்த மாட்டாமல் திணறினன். அதே போராட்டத்தின் அகிப்புடன், 'துட்டு?’ என்றும். வினவினன். "இருக்கு!” ~# 'ஏது?’’ அவள் தீப்பட்டாற் போல நடுங்கிள்ை. கண்கள் பொடித்தன. - அவளுக்கே உகந்த நேர்கொண்ட பார்வையால் தன் பதியை நிமிர்ந்து பார்த்தாள். அவளுக்கென்று பண்பட்டு விட்ட ஒரு வைராக்கிய எழுச்சியுடன்!..'ரெண்டு நாள் டி ன் சாப்பிடலே!...அந்தப் பணம் மிச்சம்!...பட்டு கத்த, கித்த பாவனையாக பேசிவிட்டாளே! - அவன் சிரம் கீழ்ப்பார்வையில் இருந்தது. புகையும் புகைச்சல் இருமலும் சூழ்ந்தன. "ம். புறப்படு!...” தாடி மீசையைத் தடவிக் கொண்டான்!