பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"சுந்தரி!.டியர். .”. மீண்டும் வந்தாள். பார்த்தான்!.. •. .கல்யாணச் செக்கன் உண்டே!...!சீழ் வசத்தில், பாட்டின் இறுதிக்குரல் மிதந்தது. - ஜோடிச் சிரிப்புக்குப் பின், அவள் புறப்பட்டாள்! சிறு பொழுதுக்குள் எத்தனை பெரிய அலுவல்கள் பூர்த்தியாகி விட்டன!. . x - மார்க்கெட் வேலை முடிந்தது. கடன் அடைந்தது. பஞ்சநதம் ஆபீசுக்குப் போய்க் கொண்டிருந்தான். நேத்து ஆபீஸ் விட்டதும் உங்க வீட்டுக்கு வந்தேன். உங்க கிட்டே தனியே மன்னிப்பு கேட்க!' என்ருன். . ஆபீஸ் ப்யூன் எதிர்ப்பட்டான். 'இப்ப உங்களைத் தேடிப் பார்த்திட்டுத் தான் உங்க வீட்லேருந்து வாரேன் அம்மா!...முடிஞ்சால், சீக்கிரம் ஆபீசுக்கு உங்களை வரச் சொன்னங்க ஐயா!. .ரொம்ப அவசர வேலேயாம்!” என்ருன். எல்லாவற்றுக்கும் தலையை உலுக்கிவிட்டு நின்ருள். பதில் பேசாமல், தன்னுடைய ராஜினமா கடிதத்தை கிழவ ளிைடம் நீட்டிவிட்டு, திரும்பிக் கூடப் பார்க்காமல் நடந்தாள். முச்சந்தித் திருப்பம். 'ஹல்லோ!. . சுந்தரி திரும்பினள். அவளது அத்தானின் தோழன். ஒருவன் ஒயிலுடன் சிகரெட்டும் கையுமாக அவளை மறித்து தின்று 'பிரதருக்கு எப்படி இருக்கு?' என்று கேட்டு பரவா யில்லீங்க! என்ற பதிலைப் பெற்றுக் கொண்டும் நிம்மதிப் படாதவன் போல், சென்ற திக்கையே முறைத்துப்