பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பார்த்துக் கொண்டே நின்று விட்டு எப்போது நகர்ந் தானே, என்னவோ?. . வேருெருவன் அடுத்த வீதியில் குறுக்கிட்டான். ஒரே ஆபீஸில் வேலை பார்ப்பவன். உங்க புஸ்தகத்தைத் திருப் பித் தர உங்க வீட்டுக்கு வந்தேன். ஆமா உங்க புருஷனுக்கு என்ன அப்படி பராலிஸிஸா?. .இல்லே, ருமான்டிஸிஸ்மா?. . பாவம்!...” அவள் புத்தகத்தை வாங்கிக் கொண்டாள். எல்லாம் எனக்கு என்ன தெரியும்?...பகவானுக்குத் தெரியும் மிஸ்டர் சாரநாத்!’ அதோ, செக்ஷன் ஆபீஸர் சார்!. . 'அட கடவுளே!-சுந்தரி விசுக்கென்று பின்னுக்கு, வாங்கி ஒளிந்து கொண்டாள். கண்கள் தளும்பின. 'என்னைக் கண்டுதான் காரை டர்ன் பண்ணி வந்தார் எஸ். ஒ!' வெயில் நெற்றியை ஒட்டியது. மனச் சுமை ஏறிவிட்டது. ஒரு சுமையை இறக்கில்ை இன்ைெரு பளுவா? தெய்வமே! நடந்தாள். காலத்தைச் சாரும் திட்சண்யமிக்க வல்லமை கைவரப் பெற்றவள் போல கைவிசி நடந்தாள்! சுந்தரி விட்டினுள் நுழைந்தாள். முதல் வேலையாக, தன் அத்தானைப் பார்க்க விரைந் தாள். கையில் பன்னீர்த் திராட்சைப் பொட்டலம் இருந் 'அத்தான்...", கூவி விரிட்டாள் அவள்.