பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 கிட்டுப் போயி, இந்த ஆம்பிள்ளை கையிலே குடுத்தேன். இதைக் கொண்டாந்தாத்தான் என்னைக் கண்ணுலம் கட்டிக் கிடுறதாச் சொன்னுரு. நீங்க உங்க மாமன் மகளுன இந்த முரட்டு மனுசன் மேலே வச்சிருந்த நல்ல அன்பாலே இவரைத் திருத்திறதுக்கு என் ஒருத்தியாலேதான் ஏலு: மிண்னு சொல்லி, எப்படியாச்சும் இவரை நான் கட்டிக்கிட வகை பண்ணவேணும்னு கேட்டுக்கிட்டீங்களே, அதுக்காவத் தான் நானும் மனசு ஒப்பினேன். இந்த ஆள் இட்டப்படி உங்க அரிவாளையும் களவாடிப் போய்க் குடுத்தேன். அந்த அரிவாளைக் கேட்ட நோக்கம் எங்க சின்னமாமன் மூலமாக் .கிடைச்சிது. அக்கா, உன்னுேட நல்ல மனசு புரியாம, உன்னுேட அரிவாளைக்கொண்டே உன்னையே சீவிப்பிட இந்தப் போக்கணங் கெட்ட மனுசன் ரோசிச்சிருந்த துப்பும் வந்திச்சு. அதனுலேதான், நான் ஒடியாந்து வாசலிலேயே படுத்துக்கிட்டேன். பழிவாங்க வந்த பதட்டம் அவரோட கண்ணை மறைச்சிது. என் தெனப்புப்படி என்னையே அந்த ஆளு வெட்டிருை. ஆன. கைதான் துண்டுபட்டிச்சு!...” என்று விவரித்தாள் செங்கமலம். ரத்தத் திவலைகளை அமிதித்தபடி அவள் புறப்பட்டாள். அவளை மறித்தான் செங்கோடன். செங்கமலம், என்னை மன்னிச்சிரு. நான் பாவி!" என்று அலறிஞன் செங்கோடன். செங்கமலம் நிற்கவில்லை. அடுத்த விடிை, ஐயோ!' என்று ஒலம் பரப்பிளுள் பவளக்கொடி. தம்பிக்கோட்டை வீச்சரிவாள் கிடந்தது! செங்கமலம் நின்ருள்! செங்கோடனின் வலது கை துண்டு பட்டு விழுந்தது:

  • மச்சான் :

செங்கோடன் நிதானமான பாவனையுடன் நேரிடைப் பார்வையைச் செலுத்தின்ை: -