பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(iml 55 காய்த்து, இனம் பெருக்கிக்கொண்டு தாம் அண்டிய தாவரங்களேப் பாம்படுத்துகின்றன. ாப்ஸ்டர்பியா மத்திய அமெரிக்காவில் காணப்படும் என்று பார் பே கண் டோம். கைவிரல் அளவாகவும் சதைப்பற் |ப நறும் உள்ள இவை கிளேத்து வளர்ந்து ஒரு மரத்தின் வேரைப் பற்றிக்கொள்ளும். இவை அத் தாவரத்தின் சத்தையே உறிஞ்சி வாழும். இச் செடியில் ஆண் பூக்களேயுடைய இணர் சுமார் 30 t.m. நீளமானது; பெண் பூவினர் சற்றுக் குட்டையானது. இப் புக்களுக்கடியில் இனரைச் சுற்றிச் சற்றுக் கடினமான சிவந்த பூவடி, இலேகள் நிறைந்துள்ளன. காற்று வேர் (Aerial root) : காடுகளில் உள்ள சில தாவரங் களின் மேல் பல தொத்துச் செடிகள் வளர்கின்றன. அவை தமது வாழ்விற்கு வேண்டிய நீர் முதலிய பொருள்களேத் தாமே தேடிக் கொள்கின்றன. உறைவிடத்தை மட்டுமே பிற தாவரங்களில் பெறுகின்றன. வாண்டா (vanda) என்ற தொத்துச் செடியில் மூன்று வகையான வேர்கள் உண்டாகின்றன. தாம் தங்கி வாழும் மரப் பட்டைகளின் இடுக்குகளில் சென்று ஒட்டிக்கொண்டு செடியை நன்கு பிடித்துக்கொள்ளும் தழுவும் வேர்கள் ஒருவகை. இவற்றில் கிளேத்துச் செடிக்கும் பட்டைக்கும் இடையில் சேர்ந் துள்ள எருவில் நுழைந்து, கிடைக்கும் :ொருள்களே உறிஞ்சிக் கொள்ளும் உறிஞ்சு வேர்கள் மற்ருெரு வகை. இவைகள் புவி யிர்ப்பு விதிக்கு மாருக வளரும். செடியின் அடியிலிருந்து உண்டாகிக் கிளேத்துத் தொங்கிக்கொண்டு, காற்றில் உள்ள ஈரத்தைச் சுவறிக் கொள்ளும் வேர்கள் இன்ைெரு வகை. இந்தக் காற்று வேர்களின் வெளிப்புறம் கடற்பஞ்சு போன்ற அமைப் புடையது. அதற்கு வெலாமென் (velamen) என்று பெயர். 196b036 or@i-szorul-J T6ör (philodendron melanochrysum), sab sör துரியம் (anthurium sp.) முதலிய ஏறுகொடிகளில் இரு வகை யான வேர்கள் உண்டாகின்றன. உறிஞ்சு வேர்கள் இச் செடி களில் புவியீர்ப்புக்குக் கட்டுப்பட்டுக் கீழ்நோக்கி வளரும். அவை assified El Ágún opt to agoth (conducting elements) flopiš துள்ளன. தழுவும் வேர்களில் (clinging roots) இக் குழாய்கள் <a149.asifieb&o. abgɔ di, Hring, :56ɔ fæsir (mechanical tissues) தொழிற்கேற்ப மிகுந்திருக்கும். இவ் வேர்கள் புவியீர்ப்பு முதலிய வற்றிற்குக் கட்டுப்படாமல் பலவாறு வளர்ந்திருக்கும். -