பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變 129


இந்த ஓட்டத்தில் சேர்ந்துவிடுகின்றன. இந்த மடமை வட்டத்தில் ஓடும் பல சொற்களுடன் ஒரு பரபரப்புத் தவறி விடுகிறது அதிகமான சொற்கள் தேடும் சொற்கள் தான்

நாம் ஒவ்வொருவருடனும், பறவைகள், மீன், மரம், கல், மூலம், விளைவு இவற்றுடன் ஏதோ ஒரு தலையூற்று உள்ளது.

ஒன்றும் நேரத்தில், எதிரொலிக்குப் பார்வையாளராக உள்ள நேரத்தில் எதோ ஒரு பெரிய பொருண்மை சார்ந்து இயங்குகிறது.