பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變147


கொள்வதே மறைபுதிர். ஆண், பெண் இருவரின் மறைபுதிர் முழுமை, வெற்றிடம் இவற்றின் ஒன்றலே ஆதலால் முழுமையோ, வெறுமையோ இல்லை

நிரப்புதல் - வெறுமையாக்குதல் பருவங்களையும் பிறப்பித்தலையும் மூச்சாக்குதல் எல்லாப்பொருளும் இயற்கைநெறியின் மூச்சிழுப்பே.

அந்த மூச்சு என்றால் என்ன? யாராலும் கூறமுடியாது. ஆனால் எல்லா இடத்திலிருக்கும் மூச்சுயிர்ப்பே, ஒவ்வோர் அசைவிலுள்ள மூச்சு

177. தடையும் வாக்குறுதியும்

புத்தியல்பு வாய்ந்தது ஆனால் பொதுவானது. புதுமை வாய்ந்தது ஆனால் மேன்மைப்பட்டது எச்சரிக்கையானது ஆனால் வயப்படுத்தக் கூடியது தடை செய்யப்பட்டது ஆனால் வாக்குறுதி தரப்பட்டது

ஆண் நுழையத் துணிவானா? பெண் துணிவாக ஏற்றுக் கொள்வாளா?

178. ஒரு முடிவில்லாத் தொடக்கம்

உந்தப்பட்ட ஆண் பெண்ணிடம் வெறுமை யாக்குவதால் அவன் வீழ்ச்சி அடைகிறான் பெண் முழுமையில் மலர்கிறாள் அவளது முழுமையில், வெறுமையாக்குவதில் உலகைப் பிறப்பால் முழுமை