பக்கம்:திணைமாலை நூற்றைம்பது.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சி so 颅L இ-ள். கோடாத புகழையுடைய மாறன் மதுாையனையளை அடாத பண்ணையுளுள் காண்கின்றிலேன் ; போரின்கண் வாடாத கருங்கொற்ருெழிலை யுடைய வேல்மன்னர் அணிகலமாகிய முடிகூடின கொல்லோ! இடையாம் கொம்பையனையாள் மயிர்கள் } GT+QQ1. ஆடாவடகு என்று விளையாட்டிற்கு வெளிப்படைநில யென்னும் அலன் காாத்தாற் பெயராயிற்று. அடா என்பதனை ஆடா என்று நீட்டியது. மன்னர் கலம் என்பது மன்னாணியும் மணிமுடியாதலான் முடியின்பெயராற் கூந்தற் குச் சேர்த்தி முடிகட்டிற்றுக் கொல்லோ என்றதாகக் கொள்க. (=) டு. வினவிளையச் செல்வம் விளைவதுபோ னிடாப்

  • பனவிளைவு காமெண்ணப் பா த்திக்-கினேவிளைய

மையார் தடங்கன் |மயிலன்னப் தீத்திண்டு கையார் பிரிவித்தல் காண்.: எ-து தலைமகன் சிறைப்புறத்தானுகத் தலைமகட்குச் சொல்லுவா எாய்த் தே ாழிசெறிப்பறிவுiஇயது. இ-ள். கெடாக பனை யென்னு மளவுபோன்ற அளவினையுடைய இன்ப விளைவினை காமெண்ணியிருப்ப அதற்கிடையூருக, கல்வினை விளையச் செல்வம் விளைவதுபோலப் பாத்தியின்கட் டினைவிளகலான், மையார் தடங்கண் மயிலன்னுய் கினைகொய்ய நாட்சொல்லி வேங்கையார் கம்மை இங்குகின்றும் பிரிவித்தலைப் பாாாய்; எ-று. (இ) சு. மானில மாண்ட துகிலுமிழ்வ கொக்கருவி மானில மால்வரை நாடகேண்-இமாலேக் காயும்வேற் கண்ணுள் கனையிருளி னிவா வாயுமோ மன்ற பாய், எ-து இாவுக்குறிவேண்டிய தலைமகற்குத் தோழி . மறுத்துச் சொல்லியது. இ-ள். மிக்க நீலமணிவரை மாட்சிமைப்பட்ட வெண்திகிலேயுமிழ்வது போல, அருவிகள் மயங்காகின்ற சிலமால்வாைநாடனே! கேள்ாய் ! தர்யலே மலர்களை வெகுளாகின்ற வேல்போன்றகண்ணுள், செறிந்த இருளின் கண் சீவக சினக்கிடையூமில்லாமை ஆராயவல்லளோ உண்மையாகப்பாய் எ. பனையளவு எனவும், t மடல்லாய் எனவும் பாடம். ! இஃது இவ்வொழுக்கத்தினை வேங்கை நீக்கிற்றெனத் தலைவிக்குக் கூறி யது என்ருர் கச்சினர்க்கினியரும். (தொல், பொ, கள, உங்). 壘 $ மானிலம் எனவும் பாடம்.