பக்கம்:திணைமாலை நூற்றைம்பது.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ திணைமாலைாற்றைம்ப து மூலமும் உரையும். கான்யாறு கால்சீத்த காந்தளம்பூந் தண்பொதும்பர் தாறைத் தாழ்ந்த விடம் எ-து பகற்குறிக்கண் இடங்காட் டியது. இள். 'பலவெழுச் "மருங்கின்கண் வருக்கைப்பலாக்களாற் பாக்கப் பட்டத்னடுவே கிலாவொளி மிக்க ஒழுகிய மணலுயர்ந்து வளைந்து தோன்றிக் கான்யாறுகள் இடங்களெல்லாஞ்சித்த கர்ந்தளம்பூந் தண்பொதும்பர்தான் விரை கமழ்ந்து அழைத்தவிடம், யாங்கள் பகலின்கண் விளையாடுமிடம்; எ-று. (உக) கூ0. திங்களுள் வில்ல்ெழுதித் தோது வேல்விலக்கித் தங்களுள்ளென் விக்க்ாழ்விகு-லிங்கட் புனங்காக்க வைத்தர்பேர்ற் பூங்குழலப் ப்ோக்தென் மனங்காக்க வைத்தார் மருண்டு. - எ-து பாங்கற்குத் தலைமகன் கூறியது. இ-ஸ். ஒரு கிறைமதியின்கண்ணே இரண்டு வில்லை எழுதிப் பிறருயிாை புண்ணுமென்ற ஆராயாது இரண்டு வேலினையழுத்தித் தங்கள் குலத்துள்ளா ளொருத்தி யென்று தாங்கள் கருதப்படும் தாழ்வு காாணத்தால் இவ்விடத்தின் கட் டினைப்புனத்தைச் காக்கவைத்தார்போலப் பூங்கொடியை என் மனத்தைப் போதுகாக்கிவைத்தார், அறிவின்றி; எ-று. - (உo)

  • A- . அ:ெக?... .. -

கூக, கன்குன்றயி'தென்ஞ்ன்றழ்ைகொண்ருங் தண்சிலம்ப இனின்குற்ை யென் ಟಾವಿಸಿ: ப்பின்னுய்ப்-பெர்ன்குறையு நாள்வேங்கை நீழலு"ண்ண்ணு னெவன்கொலோ கோள்வேங்கை யன்னன் குறிப்பு. எது தோழில் தலம்கள்ே மெலிதாகச்சொல்லிக் குறைநயப்பக் கூறியது. " s இ-ஸ். கன்காரியம் இது என்று எனக்கு விளங்கச் சொல்லான், சழை யைக்கொண்டுவந்தான், கண்சிலம்பையுடையான் நின்ஞன்முடியுங் கருமம் இது என்னுங் கருத்தினய்ைப் பொன்னிறந்தளரும், காண்மலர்களையுடைய வேங்கை நிழலின்கண்ணுஞ் சிறிதுபொழுதுஞ் சார்ந்திரான், என்னகொல்லோ கோள் வேங்கையன்னனது கருத்து; எ-று. (உக) குறிஞ்சி முற்றியது.