பக்கம்:திணைமாலை நூற்றைம்பது.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தல். கடு ஒதாேறியுமாதலான், இவ்வாறு வாாாது அலசொழியும்வகை மன்றத்தாாறிய வரைந்துகொள்ளீர்; எ-று. (*) கூஅ. மாக்கடல்சேர் வெண்மணற் றண்கானற் பாய்திரைசேர் மாக்கடல்சேர் தண்பரப்பன் மார்பணங்கா-மாக்கடலே யென்போலத் துஞ்சா யிது செய்தார் யாருாையா யென்போலுந் துன்ப நினக்கு. எ-து காமமிக்க கழிபடர்கிளவி, இ-ள். பெருங்கடலினுனே வந்து சேர்ந்த வெண்மணற் றண்கானலின் கண் வந்து பாவாகின்ற கிரைசேர்க்க மாக்கடலைச்சேர்ந்த கண்பசப்பினையுடை யான் மார்பினுன் வருக்கப்படாத பெருங்கடலே! என்னைப்போலக் கண்டுஞ்சு கின்றி:; இக் கண்டுஞ்சாமையைச் செய்கின்ற என்போலுந் துன்பத்தை சினக்குச் செய்தார் யாவர் சொல்லாய் ? எ-று. (எ) கூக, தந்தார்க்கே யாமாற் றடமென்ருே வரின்னாள் வந்தார்க்கே யாமென்பார் வாய்காண்பாம்-வந்தார்க்கே காவா விளமணற் றண்கழிக் கானல்வாய்ப் பூவா விளஞாழற் போது. எ-து நொதுமலர் வாைந்துபுகுந்தபருவத்துத் தோழி செவிலிக் கறத்தொடுநின்றது. - - இ-ன். வந்து சேர்ந்தார்க்கு எமமாம் இளமணற் றண்சழிக் கானவிடத்து வந்து, முன்பு பூவாசேபூத்த இளஞாழம்பூவினை இவட்குத் தந்தவர்க்கேயாமால், இவள் தடமென்ருேள்; இங்காள்வதுவைவாையப் புகுந்தார்க்காமென்பாருடைய மெய்யுரையைக் காண்பாம்; எ-று. (4) శిp. தன்றுணையோ டாடு மலவனையுங் கானுேக்கா வின்றுணையோ டாட வியையுமோ-வின்றுணேயோ டாடிய்ை யோயி னந்நோய்க்கென் குெங்கென்று போயினன் சென்ருன் புரிந்து. எ-து வலிதாகச்சொல்லிக் குறைநயப்பித்தது. இ-ன். தன்.பெடைஞெண்டொடு இன்புற்ற விளையாடும் அலவனையும் என்னயும் பார்த்து, என்னுடைய இனிய துணையோடு இப்பெற்றிபோல ஆட எனக்குக்கடுமோ? நின்னுடைய இன்றுணையாகிய இபடைஞெண்டெனே