பக்கம்:திணைமாலை நூற்றைம்பது.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லை. கானங் கடியரங்காக் கைம்மறிப்பக் கோடலார் வானம் விளிப்பவண் டியாழாக-வேனல் வாா மயிலாட வாட்கண்ணுப் சொல்லா - புளாா " ய்யும் :והונה f இதுவும.து. இ-ன். கானங் கடியாங்காகக் கோடலார் வியந்து கைம்மறிப்ப, முகில் - வண்டுகள் யாழாக வேணற்காலத்துக்களியாத மயில் களித்தாடாதிற்க வாட் சன்ஆப் சொல்லாய் ; காதலாைப்பிரிந்தார் இறந்துபடாது உளராகி யுய்யுங் தி க்சை எ-று. (க.க) சகஉ. கேசோன் மலைமறையத் தீங்குழல் வெய்தாக வாாான் விடுவானே வாட்கண்ணுய்-காாார் குருந்தோடு முல்லை குலைக்கனகா ணுமும் விருந்தோடு கிற்றல் விதி. எ-து பருவங்காட்டித் தோழி தலைமகளை வற்புறுத்தியது. இ-i, பகலோன் மலையின் கண் மறைய இனியகுழல் இன்னுசாய் வெய் தாக இக்காலத்தின் கண் வாாேதேவிடுவானுே; வாட்கண்ணுய் ! பசுமையார்க்க குருத்துடனே முல்லைகள் பூங்கொத்தை ஈன்றன.காண் , இனி நாமும் அவர்க்கு பருந்துசெய்தல் ஒழுகிகிற்றல் நெறி ; எ-று. (Rso) கக.க. பறியோலை மேலொடு ழே விடையர் பிறியோலை பேர்த்து விளியாக் கதிப்ப கரியுளேயும் யாமத்துங் தோன்ருரா லன்குய் விரியுளைமான் றேர்மேல்கொண் டார். எ-து பருவங்கண்டழித்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - v இ-ஸ். படுத்துத்துயிலும் பறி" கீழாக ஒலப்படன் மழைத்துளியைக் காத்தற்கு மேலாக இடையர்கள் கிடந்து யாடுகளைப் பிறித்தற்குக் கருவியாகிய பியோலையைப் புடைபெயர்வித்து அழைத்திறப்ப, ஈரிகள் அஞ்சிச் சகலம்

  • பறியோலச்சயனத்தர் எனப் பெரியாரும் பணித்தார். (பெரியாழ்வார் கிருமொழி, வண்ணமாடங்கள், டு) மறித்துருத் தொகுத்த பறிப்புற விடையன்' என அகநானூற்றினும் (கசி) பறிப்புறத் திட்ட பைெடை யிடையன் என தற்றினையினும் (கச2) வருதல் காண்க,