பக்கம்:திணைமாலை நூற்றைம்பது.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திணைமாலைநாற்றைம்பது மூலமும் உரையும். இதுவுமது . இ-ன். அழகிய காம்பையுடைய யாழ்ப்பாணனே மண்ளும் செய்யப் பட்ட யானைப்பாகாாகிய என்மகளுர் தாங்கொட்டுகின்ற தாக்கோற்றுடியோடு இங்குத்தோன்றி ஒழுகுவதற்குமுன்பு தூய புரிப்புச் செயல்களையுடைய கொடி யுடையார்மனையின்கட்சென்று தோன்றியொழுகுமோ செ ல் ல ய் இப் பொழுது அவனல் வரையப்பட்ட வாழ்வினையுடையேன் வாயில்கடந்து ; а-эі. * = (e-) கஉசு. விளரியாழ்ப் பாண்மகனே வேண்டா வழையேன் முளரி மொழியா துளசிக்-கிளவிே பூங்கண் வயலூரன் புத்தில் பு குவதன்மு ங்ைக ணறிய வுரை. இதுவுமது. இ-ள். விளரி யென்னும் பண்ணைச் செய்கின்ற யாழையுடைய பாண் மகனே ! யாங்கள் விரும்பாதன அழையாதொழிக: எங்கண்மாட்டு நினக்கு ஈசமில்லாக முளரிபோன்ற மொழிகளைச் சொல்லாது இங்கு கின்றும் புடை பெயர்ந்து கிளர்ந்து ேேபாய்த் தாமரைப்பூப்போன்ற கண்களையுடைய வயலூான் இன்று புதுமனையின்கண்ணே புகுவதன்முன் அப்புதுமனைக்கண் நீ சென்று வாாகின்றன் என்ற அவளு ற் காதலிக்கப்பட்ட பாத்தையர்க்கு உரை: ६T=[ml . - (ட) க. ஏ. மென்கட் கவிவய லூசன்றன் மெய்ம்மையை பெங்கட் குாையா தெழுத்துபோ--யிங்கட் குலங்கா மென்றனுகான் கூடுங்கூர்த் தென்றே பூலங்காச நல்லார்க் கறை. இதுவுமது. இ-ன். மெல்லிய இடக்கையுடைய மிக்க வயலுரனுடைய மெய்யுரை களே எங்கட்குச் சொல்லாதே இங்குகின்று மெழுந்துபோய் இவ்வுலகத்தின்கட் குலமுடைய மனையாளைப் புணர்தல் f TS TS TTS TS TS T S TS T S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S க (ச - _ 'பாணர் தம் பிறப்புணர்த்தற்கு ஒர்வகை மூக்கிற்னோல் கைக்கோடல் பண்டைவழக்கு இதனை ' துண்கோல் கொண்டு களம்வாழ்த்து மகவன் பெ.அகமாவே' (இ-) என்னும் பதிற்றுப்பத்துாையா னுணர்க; இருங்கழை யிதம்பி ய்ைந்துகொன டறுத்த, துணங்குகட் சிறுகோல் வணங்கி ைமகள் ாே, டகவுணர் (க.எ) என்ருர் அகநானூற்றினும், f இதன் பின்னுாையும், இனிவரும் பாடல்களினுரையும் பிரதிகளி லில்ல. சிலபாடல்களிலும் எழுத்துக்கள் விடுபட்டும் பிறழ்த்தும் கெப்பன.