பக்கம்:திணைமாலை நூற்றைம்பது.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 இங்குக் காட்டிய வகைகொண்டு திணைமாலை நாற்றைம்பது கீழ்க் கணக்கு நூல்களு ளொன்ருதலும், இங் நூல் ஏலாதிநூல்செய்த கணி மேதாவியாசாம் செய்யப்பட்டதென்பகம், அவர் மதுரைத் தமிழா சிரியர் மாக்காயனர்மானுக்கரென்பதும் உணரப்படும். அகக்கிணே ஒழுங்கி னை புடைய நூற்றைம்பதுவெண்பாக்களுக்குக்குறையாசி மிகுதலாற் றிணைமாலை நூற்றைம்பதெனப் பெயர்சிறந்ததாகும். எலாதி அது இள், ! 'இல்லறது லேற்ற துறவறது லேயுங்காம் சொல்லறதால் சோர்வின் மித் தொக்குரைத்து-கல்ல வணிமேதை யாய்நல்ல வீட்டு நெறியுங் - = | கணிமேதை செய்தான் கலக்தி Toss ஒர் சிறப்புப்பாயிங் காணப்படுதலாம் கணிமேதாவியார் இல்லற வின் பப்பகுதிபற்றி தால்செய்தமை புலப்படுகின்றது. அக்தால் இஃ தாகும். இந்நூலுட் டினேவைப்புமுறை குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என வுள்ளது. உச்சிமேற்புலவர்கொ ணச்சிஞர்க்கினியர் கொல்காப்பிய வுரைக்கட் பலவிடக் தும் இக்ாலை எடுத்துக்காட்டிச் GFur னிதன் பழமையும் பெருமையும் நன்குணரலாகும். ஆளுடைய வடிகள் கம் திருச்சிற்றம்பலக்கோவையாரில் இக்ாற் சொல்லும் பொரு ளும் எடுத்தாளுகல் இந் நூல் அக-ஆம் பாட்டையும் அதன கீழ்க் குறிப்பையும் நோக்கித் தெளிந்துகொள்க. இக்நாலுட் "கோடாப் புகழ்மாறன் கூட லனேயாளை' (ச) என வருவன கொண்டு இவ்வாசிரியர் பாண்டிபனிடத்தும் அவனுடைய கூடற்பதியிடக்கம் அனபுள்ளவ :ன். துணிையலாகும். இந் நாற்குப் பழையவுன கஉசு-ம் பாடல் வரையே பூர்ணய ாக வுள்ளது. இவ்வுரை மிகவு மினியதோர் பொறிப் புனையாகும். அகத்தினபற்றிய பெரு நாற்பொருள்களே எளிதி லி கற்கு இக்கீழ்க்சனக்கின் கண் அகத்தினபற்றியுள்ள தி ைதுல்கள் இன் பியமையாதனவாத லொ ருதலே. கீழ்க்கணக்கின்பா ம்பட்டவள் இன்னும் அச்சிடப்படாதவுைம் இத்தமிழ்ச்சங்கவ ாயிலாக வி ை ல் T. + o, " H வெளி யிடலாகும். இங்கனம, Jff. இது கவையங்கார்.