பக்கம்:தித்தன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ மூ து . ம - ம க கின. 3-1 . . என வும் - இது மென் சும் மை யிட அடை வரைப்பி ன் - (பொருநராற்றுப்படை) எனவும் வருவன கொண்டுணர்க. இவ்வூர்க் கம்பலைகளையும் அலர்மிகதிக்கு மகளிர் எடுத்துக் க. துதல் பண்டை வழக்கேயா மென்பது மருங் கூர்ப் பட்டினத் தெ ல் லுமி மு.ா வனத் தன்ன கல்லெ ன் கம்பலை செய்தக ன் ருேரே - (அகம். 227) எனவரும் பரணர் வாக்கா னறியலாம். பிறர், செழியனென் பான் கூடலில் நெடுகாட் டாழ்த்ததன லுண்டாகிய கம்பலே என்றுதான் இப் பகுதி வேருெரு பொருள் கொள்ளப்படு மென்றும் அவ்வாறு கொண்டால் கூடலிற் பாண்டியன் தாழ்த் திருப்பது கம்பலை யுண்டாக்குவதி யாங்ங்னமென்றும் வினவிக் கொண்டு, கொற்கைச் செழியன் கூடற்கு நீளப்படையெடுத்துவந்த கம்பலை என்று தாங் துணிந்த தாக விளக்கியுள்ளனர். இவ்விரு பொருளும் இப் பாடற் பகுதி ஏற்கா தென்றும் கொற்கைச் செழிய ணுடைய கூடலில் டிேய நிறைந்த ஆரவாரம் என்பது தான் ஏற்பதாகுமென்றும் யான் மேலே யெடுத்துக் காட்டிய பெருநகர்க் கம்பலைகளை நோக்கித் தெளிக. நகர்க் கம்பலை யொழிந்த போர்க் கம்பலைகளேயும் பிற ஆரவாரங்களையும் உவமிக்கு மிடத்து அவற்றின் செய்தி தெரியப் பாடுதல் தமிழ் வழக்கே யென்பது களிறுக வர் கம்ப சில போல ' (அகம். 76) எனவும்

நீறுதலைப் பெய்த ஞான்றை யார்ப்பினும் (அகம், 256)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/16&oldid=894327" இலிருந்து மீள்விக்கப்பட்டது