பக்கம்:தித்தன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 10 — கிடப்பதா என்று அறிஞரே ஆராய்ந்து கொள்வா ராகுக. கிடந்தபடியே செழியனது கூடலின் டிேய கம்பலை எ ன் று கொள்ளமாட்டாது கூடலிற் செழியன் (படையெடுத்து) டிேய கம்பலே என்றும் அக்கம்பலை போர்ப்படை யெடுப்பாகிைய தென்றும் ஈண்டுத் துணிவது இயலாதென் க. பரணரது 116-ஆம் அகப்பாட்டிற் போலச் செழியன் கூடலென்றே கொள்ளவேண்டு மென் க. போர் வென்றியின் கொண்டாட்டத்து ஆர்ப்பு ஆயின் ' கொங்கரோட்டி...... .....பாண்டிய ன் கூடல் ஆடிய வின் னிசை யார்ப்பி அனும் பெரிதே ’’ (அகம். 253) என்ருற்போல விளங்க வுரைப்ப ரென் க. அப் பிறர் கொற்கைப் பொருகனகிய செழியனுடைய கூடலில் டிேய கம்பலை போல அலராகின்றது என்று கொள்ளவறியார். பெருநகரங்களிற் கம்பலே கூறு தல் பண்டைத் தமிழ் வழக்கென அவர் கினேங்திலர். கூடல் டிேய கம்பலை - கூடலில் நெடும் போதைக்கு ளேரின்ற க ம் ப லே எ. று. கம்பலே - ஆரவாரம். கூடலக் கலிக் கம்பலேயாம் கூறுதல் 'கலிகெழு கூடல்' என்னுங் தொடரானறிக கூ டலிற் பல்வேறு கம்பலே காடோறு நீடிமலிதல். - வேறு வேறு கம்பலை வெறி கொள் பு மயங்கி முந்தையா மஞ் சென்ற பின் ைற ' என மதுரைக் காஞ்சியுள் மாங்குடி மருதர்ை பாடுதலான் அறிக: இதுவே தமிழ் வழக்காதல் எங்கோ னிருந்த கம்பலே மூ துர ர் - (புறம். 54) எனவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/15&oldid=894326" இலிருந்து மீள்விக்கப்பட்டது