பக்கம்:தித்தன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 9 — பரணர் காலத் தவரான குடவாயிற் கீரத்தனார் அகம்.315 ' வழுதி கூடல் ' எனவும் 2. புறம். 138. ' ஆஅய் பொதியில் ' அகம். 333. " திதியன் பொதியில் ' அகம். 188. " தென்னவன் பொதியில் ' எனவும் வருவனவற்ருல் உணரலாம், ஈண்டு அகுதை பாண்டியர் மரபின னென்றேனும் பாண்டிய ரால் வெல்லப்பட்டன. னென்றேனும் கருதற்கு மேற் கோள் கிடையாமை காண்க. இவ்வகுதை கொற்கை யிலிருந்த பாண்டியற்குப் பகையாய்க் கூடலிலிருந்தவ னென்றும் அவனல் வெல்லப்பட்டா னென்றும் பலவாறு கூறினருமுண்டு. அவர் அங்ங்னங் கருதற்கு மேற்கோளாக எடுத்துக் கொண்டது. பேரிசைக் கொற் கைப் பொருநன் வெள் வேற் கரும்பகட் டியா இன நெடு ந் தேர்ச் செழியன் ம ைபு ை நெடு நகர் க் கூட னிடிய மலி தரு கம்பலே போல அலரா கின்றது. பலர் வாய்ப் பட்டே (அகம். 29 )ே - னவரும் மதுரைப் பேராலவாயார் பாடற் பகுதியாகும். ஈண்டுக் கொற்கைப் பொருகனகிய اقتص = ཟླ། ། H செழியன் கூடல் வரை படை யெடுத்து நீளவந்ததன அண்டாகிய கம்பலே போலப் பலர் வாய்ப்பட்டு அலராகின்றது என்று அவர் பொருள் கொண்டனர். அவர் கருத்துப்படிச் செழியன் கூடற்கு ளேப்படை யெடுத்து வந்ததலைாகிய கம்பலே யென்றுதானே பொருள்கொள்ள வேண்டும். செழியன் கூட னிடிய மலிதரு கம்பலை என்பது இப்பொருள் கொள்ளக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/14&oldid=1395101" இலிருந்து மீள்விக்கப்பட்டது