பக்கம்:தித்தன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 8 — சோழர் கு டி யி ன னென்னலா மெனின் அஆl 'மத்திகழாஅர் (அகம். )ே எனவும், சோழர்கழாஅர்" (நற்றிணை 281) எனவும், நூல்கள் வழங்குதல் கொண்டு மத்தியும் சோழர் குடியினன் என்று ஒருவர் சொல்லத் துணிவதே போலுமென் க. மத்தி சோழர் குடியினகைாது பரதவர் குடியினவைன் என்பது

  • பரதவர் கோமான் பல்வேன்மத் தி க முாஅர் ’’ (அகம். 226)

என்பதனன் நன்கறியப்பட்டதாம் சிற்றரசன் உள்ள ஊரை அவனுாராகச் சிறப்பத்துப் பாடுதலும் அவ்வூரை யுள்ளபடியே அங்காட்டுப் பேரரசர்க் குரியதாகப் பாடுதலும் வழக்கே என்பது, அம்பர் கிழவோ னரு வ ந்தை "' ( ւ ուb, (3 85) கிள் எளி ய ம்பர் ' (நற்றிணை. 141) எனவும் அழிசி யார்க்காடு ' (நற்றிணை, 190)

  • சோழ ரார் க்காடு ' (நற்றி ணே. 227)

எனவும் வருவனவற்ரு னன்குணரலாம். இவ் விடங்களில் அருவங்தை சோழர் மரபின னென்றே னும் சோழரால் வெல்லப்பட்டன. னென்றேனும் கூறுதற்கு நூல்களிலாதார மில்லாமை கோக்குக. இவ்வாறே அழிசி சோழர் குடியின னென்றேனும் சோழரால் வெல்லப்பட்டன. னென்றேனும் கூற லாகாமையுங் கண்டுகொள்க. சோழருடையவற்றைக் கூறியது போலவே பாண்டியருடைய ஊரையும் மலையையுங் கூறுதல். 1. கபிலர் புறப்பாட்டு 347 அகுதை - கூடல் ' பரணர் அகப்பாட்டு 116 செழியன் - கூடல்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/13&oldid=894324" இலிருந்து மீள்விக்கப்பட்டது