பக்கம்:தித்தன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– ? — கட ல ந் தானே க் கை வ ண் சோழர் கெடலரு நல் விசை யு ற ந் தை "' (அகம். 3 6 9) எனவும், ஆ. ரங் கண் ணி யடு போர்ச் சோழர் அறங் கெழு நல்ல ைவ யு ற ந் தை "' (அகம். 93) எனவும் பாடிக் காட்டுதலான் வலியுறுதல் காண்க. பரணர் அகப்பாட்டில் (186) பழையன் காவிரிவைப்பிற் போஒரன்னவென் செறிவளை ' என் பதனம் பாடிய பழையனே க் குடவாயிற் கீரத்தனர் அகப்பாட்டில் (44) பழையன் பட்டெனக் கண்டது கோனை கித் தி ண் ேட ர் க், கணேயனகப்படக் கழுமலங்தந்த, பிணேயலங் கண்ணிப் பெரும்பூட் சென் னி ' எனப் பாடுதலான் . பரணர் காலத்தவ ரென்று துணியப்பட்ட ைெடி குடவாயிற் கீரத்தனர் அகப்பாட்டில் (885) கைவல் யானைக் கடுங்தேர்ச் சோழர், காவிரிப்படப்பை யுறங்தை ’’ எனப் பாடிக் காட்டுதலையும் இங்கு நோக்கிக் கொள்க. பரணர் பாடிய கணையனே (அகம். 386) க்குடவாயிற் கிரத்த ஞர் பாடுதலும் (அகம். 44) கண்டு இவ்வுண்மை யுணர்க. ஒரு கொடையாளியாகிய வீரன் எவ்வூரில் வதிகின்ருனே அதனே அவனுாராகப் பாடி அஃது எப்பெரு வேந்தர்க் குரியதோ அதனேயும் அமயகேர்ங் துழியெல்லாம் தெரியவைத்தல் பண்டை கல்லிசைப் புலவர் வழக்காதல் தொகை நூல்களாற் றெரிந்ததே யாம். நக்கீரனர் தித்தனுறங்தை எனவும் சோழ ருறங்தை யெனவும் பாடுதல் கொண்டு தித்தனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/12&oldid=894323" இலிருந்து மீள்விக்கப்பட்டது