பக்கம்:தித்தன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 6 — எழுகடலினுமேம்பட ஒலிக்கும் படைப் பெருக்கும், கார்காலத்து மழையின் இடியினு முழங்குங்களிறு களும், சோழர் குடி க்கே சிறந்த ஆத்திக் கண்ணியும் இடக்கவிந்தகையும் சிறப்பாகக் கூறுதலானன் கறிந்து கொள்க. உண்மையிற்றங்தை தித்தனேயாயின் அவன் உள்ளன.கி உறையூரையாளும் அங்கிலேயில் அவன் மகனெனப் பட்டவன் கோ எனச் சிறப்பித்து வழங்கப் பெருனென் க. இவன் தந்தை எனப்பட்ட தித்தனுக்கோ, அவன் வழியரசரென்று கினைக் கப் பட்ட தித்தன் வெளியன், வெளியன் தித்தன் என்னும் அவர்க்கோ, இக்கோப் பெருநற்கிள்ளியைப் போல ஆர்கார்த் தொடுத்த கண்ணி ஆர்புனே தெரியல் ' (புறம். 83.) கூறப்படாமை தொகை நூல்களை நோக்கித் தெளிக. கரிகால் வளவனைக் 'கண்ணுர் கண்ணிக் கரிகால் வளவன்' எனப்பொருங் ராற்றுப் படை யினும் திருமாவளவனே க் கண்ணுர் கண் ணிக் கலிமான் வளவ ' எனப் புறப்பாட்டினும் (89) பொதுவாகச் .ே சா ழ ைர ஆரங்கண்ணி யடுபோர்ச் சோழர் ' என அகப்பாட்டினும் (98) வழங்குதல் கொண்டு இக்குடிக்குச் சிறந்த அடையா ளம் ஆத்தியாதல் கண்டுகொள்க. மற்று உறங்தையைத் தித்தன் ஊராகப் பரணர் 6, 133-ஆம் அகப்பாட்டுக்களிலும், நக்கீரர் 395-ஆம் புறப்பாட்டிலும் கூறியது, அவன் அவர் காலத்து அல்வூரிலே வதிந்து வழங்கி வாழ்தலா லென்று துணியலாம். இத்துணிபு சிறுகண் யானைப் பெற லருந்தித்தன் செல்லா கல்லிசை யுறந்தை" (புறம் 395) எனப்பாடும் நக்கீரரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/11&oldid=894322" இலிருந்து மீள்விக்கப்பட்டது