பக்கம்:தித்தன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– E - என்றகளும் பிறர் கருதுமாறு தங்தையாகிய தித்தன், இப் பெருகற்கில் வளி கோ என வழங்கப்பட்ட காலத்தே உள கைத்தானே துணியவேண்டும். தங்தை யாகிய தித் தன் பேரரசனுகி உயிர்வாழும்போது இப் பெருகற்கிள்ளி கோவாதலெங்ங்னமோ. இனி, என் னை, புற்கையுண்டும் பெருந்தோ ள ன்னே ’’ | (புறம், 84) என்பதனுரையிற் புறப்பாட்டுரைகாரர் ' தன் டிைழந்த வறுமையாற் புற்கை நுகர்ந்தானுயினும் ” என்றுரை கூ றி ச் .ெ ச ன் ரு ர். 'தன்னடிழந்த வறுமை ' என்பது தன்னுடையதாகித் தாளுைம் காட்டையிழந்த கல்குரவு என்றே பொருள்படும். உரைகாரர் பேரரசனுகிய கோச் சோழன் புற்கை யுண்டல் எவ்வாறு பொருந்துமென்று தம்முள் வினவிக்கொண்டு, அதற்கு அவன் தன்டிைழந்த வறுமையை ஏதுவாக்கினரென்று தெரியலாகும். இவன் நாடிழந்து புற்கையுண்டற்கு முன்னே பெரும் படையுடைய பேரரசனுக இருந்தவனென்பது 81-ஆம் புறப்பாட்டில் - . ஆர்ப்பெழு கடலினும் பெரிதவன் களிறே கார்ப்பெய லுரு மின் முழங்கலா ேைவ யார் கொ ல ளியர் தாமே யார் நார்ச் செறியத் தொடுத்த கண்ணிக் கவிகை மள்ள ன் கைப்பட்டோரே' (அவனே அவர் சாத்தந்தையார் பாடியது) என் பதஞலறியலாம். இப்பாடலில் 'தித்தன் காண்க” என்ற சாத்தந்தையாரே இக்கோப் பெருகற்கிள்ளிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/10&oldid=894321" இலிருந்து மீள்விக்கப்பட்டது