பக்கம்:தித்தன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 4 – அங்ங்னங் கொண்டாலும் தித்தன் பேரனென்று நினைக்கப்பட்ட வெளியன் தித்தனை வீரை வேண் மான் என விளங்கும் வண்ணம் உறையூரிலிருந்த பெரும் புலவர் முதுகூற்றனர் கூறிக்காட்டுதலால், இவன் குடி சோழர் குடி யன் றென்றும், வேளிர் குடியே என் றும் எளிதிற்றுணியலாம். இவ்வாறு மூன்றுவழி முறையாகக் கொள்ளாது உறையூர் முதுகூற்றனர் தித்தனையே அவன் முன்னேயோரூரானும் குடியானும் தந்தை பெயரானும் விசேடித்து வீரைவேண்மான் வெளியன் தித்தன் ' என அவன் வரலாறுதோன்ற எடுத்துக் கூறினர் என்று கருதித் தித்தனும், தித்த மகளுகிய தித்தன் வெளியனுமென இருதலே முறையே கொள்ளுதல் புலவர் கால வள வைக்குப் பொருந்துவ தாகும். பரணர் தித் தன் உ ற ந் தை "' (அகம். 122) எனவும் தித் தன் வெளியன் உறந்தை "' (அகம். 226) எனவும் பாடுதலா னிவ்வுண்மை யுணரலாம். பிறர் நினைக்கின்றவாறு தித்தன் ெவ ளி ய ன் இவன் மகனும் வெளியன் தித்தன் இவன் பேரனுமாகிச் சோனுடாளும் பேரரசராயின், போர்வைக்கோப் பெருகற்கிள்ளியெனச் சோழர் குடிப்பெயருடன் கோ என்ற பெரும் பெயரையு முன்வைத்து வழங்கப் பெற்றவன் இத்தித்தன் மகனதல் எங்ங்னமோ தெரிகிலேன். தன் குடித்தலேவன் பெயராகிய வெளியன் என்பதனே மகனுக்குவைத்து வழங்கிய தித்தன் இ க் .ே க ா ைவ ப் பெரு நற்கிள்ளியெனப் பெயரிடற் குடன் பட்டதென்னே! தித்தன் காண்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/9&oldid=894366" இலிருந்து மீள்விக்கப்பட்டது