பக்கம்:தித்தன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 3 — நன்னன் வேண்மான் ' (அகம். 97) வ ண் மாளு அயெ யின ன் "' ( Gδη 208 ) என வருவனவற்ரு னுணரப்பட்டது. இ வழக்குடைய தென்பது பதிற்றுப் பத்துப் பதிகத்து (உ. ஆம்பத்து) வெர்ை பன் வேண்மா ன ல் விளிை யி ன் ற மகன் ரிை வெளியன் என்னும் பெயர் வேளிர்பாலே لفتح என்பதனுைம், - வெளியன் வே ன்மா ஞ அ பெயின ன் "" (அ. 208) என் பதஞனும் அறியப்படும். வேண்மான் வேண் கனெ எவும் வேண்மாள் வேள் மகளெனவும் — — — — T ------ • صلى الله عليه وسلم -5 r = حد = = - نی _ | உ | ன வ ர ம்பன் வெளி யத் தன் ன (அகம், 359) என் பதற்ை சேரருடையதென்று தெளியப்பட்ட வெளி பத்திலிருந்த ஒர் வேள் தலைவன், வெளியன் என வழங்கப்பட்டன. னென்று கினேப்பது தகும். அத் தலைவன் பெயரை அவன் வழியினர் வைத்து வழங்கின ア了a」T・ இவற்ருல் வீரை வேண் மான் வெளியன் தித்தன் ' என்னுந்தொடர், வீரையிலிருந்த வேள் மகளுகிய வெளியனென் பானுக்கு மகனகிய தித்தன் என்றே பொருள் படும் என்க. தித்தன், தித்தன் வெளியன், வெளியன் தித்தன் என நூல்கள் வழங்குதல் கொண்டு தித்தன் தந்தையும், தித்தன் வெளியன் அவன் மகனும், வெளியன் தித்தன் பேரனும் ஆ வ .ெ ர ன் று கொள்வாரும் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/8&oldid=894365" இலிருந்து மீள்விக்கப்பட்டது