பக்கம்:தித்தன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 2 – செய்தானே அவன் விரும்பின் உவக்கின் முன் விரும்பா விடின் அஞ்சுகின் ருன் என்பதாம் ' எனவும் கூறியத னுைம், என்று துணியலாகும். இங்கே பெருகற்கிள்ளி என்று வழங்கப்பட்டவன் .ே சா மு ேன என்பது, பெயரானும் ஆர் நார்ச் , செறியத் தொடுத்த கண் ணிக் க விகை மள் எா ன் (புறம் 81) எனவும் ஊர் கொள வந்த பொருநனுெ டார் புனே தெரிய னெடுத்த கை போரே " (புறம் 82) எனவும் வருமிடங்களில் ஆத்திக் கண்ணியும் ஆத்தி மாலேயுமே அவனுக்குக் கூறுதலானும், கன் குணரப்பட்டது. புறப்பாட்டுரைகாரர் தித்தன் காண்க ' என் புழி ' இவன் தந்தையாகிய தித் தன் காண்பான க' எனக்கூறிக் காட்டுதலல்லது மூலத்திற் றந்தையென்ற குறிப்பும் இல்லாமை கினைந்துகொள்க. தித்தன் வேள் குடியினன் என்பது உறையூர் முதுகூ ற்றனர் கற்றினேயில் வீரை வேண் மான் வெளி ய ன் தித் தன் மு சு முதற் கொளி இய மாலே விளக்கி ன் (58) எனப்பாடுதலா னறியப்படும். இதன் கண் வீரை வேண் மான் என்றது இவன் வீரையிலுள்ள வேளிருள் ஒருவன் வழியினதைல் பற்றி என்றுணரலாம். ". அடுபோர் வேளிர் விரை முன்றுறை (206 ) என அகப்பாட்டின் வருதலால் வீரை வேளிர்க் குரியதாதல் உணரப்படும். வேண்மான் வேள்மகனே க் குறிப்பதென்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/7&oldid=894364" இலிருந்து மீள்விக்கப்பட்டது