பக்கம்:தித்தன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி த் த ன். தித்தனச் சோழனென்று பலர் கருதி எழுதி புள்ளனர். அவர் அங்ங்ன மெழுதற்குக் காரணம் சோழர்க்குரியதென்று பன்னுாலானுங் தெளியப்பட்ட உறந்தையை இத்தித்தனுக் குரியதாகப் பரணர் முதலாய நல்லிசைப் புலவர் பாடுதலானும், புறப்பாட் டுரையாளர் இன் கடுங் கள்ளி மூை ராங்க ண் மைந்து டை மல்லன் மத வலி முருக்கி யொருகான் மார் பொதுங் கின்றே யொரு கால் வருதார் தாங்கிப் பி ன் குெ துங் கின்றே நல்கி னு நல்கா னு யி னும் வெல் போர்ப் போ ரரு ந் தித் தன் காண்க தி லம் ம பசித் துப் பனை முயலும் யானே போல விருதலை யொசிய வொற்றி க் களம் புகு மல்ல ற் கடந்தடு நிலேயே சோழன் போர்வைக்கோப் பெருநற் கிள்ளி முக்காவ ட்ைடு ஆமூர் மல்லனைப்பொருது அட்டு நின்ருனேச் சாத்தந்தையார் பாடியது. என் புழி அக்களத்தின் கட்புக்க அம்மல்லனே எதிர்ந்து கின்று கொன்ற நிலையைக் கண்டால் உவக் கினும் உவவாயிைனும் இவன் தந்தையாகிய வெல் லும் போரினேயுடைய பொருதற்கரிய தி த் தன் காண்பாகை ' எனவும் ' என்றது தங்தையுடன் வெறுத்துப் போக்தான் அமருட்புகுந்து இப்போர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/6&oldid=894363" இலிருந்து மீள்விக்கப்பட்டது