பக்கம்:தித்தன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை _ பாஷாக விசேகர மகாவித்வான் ரா. இராகவையங்கார் இட பல்கலைக் கழகத்து ஆராய்ச்சிப் பகுதி ஆசிரியராக இருந்தபோது அவருடன் நான் பணியாற்றி வந்தேன். அப்பொழுது அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இதுவும் ஒன்று. உறையூர்த் தித்தன் என் அறு சங்க அால்கள் கூட அறுவது கொண்டு, வேளிர் குலத்தவனை இவனேச் சோழர்குல முதல்வகை வெண் ணிருைளர். அக் கொள்கை தவறென்று பல மேற்கோள்கள் கொண்டு விளக்கி யெழுதப்பட்ட இவ்வாராய்ச்சியுரை கற்ருேர் அறிக் அது மகிழத்தது. இதனே வெளியிடுதற்கு அ.துமதி பளித்த அண்ணுமலைப் பல்கலைக் கழக ஸிண்டிகேட் டுக்கும், விரைவில் நன்கு அச்சிட்டு தவிய பாண்டியன் அச்சகத்தாருக்கும் எமது நன்றி உரித்து.

  • త్తా E. S. வரதராஜய்யர்,

13–5–49. சிை ரிையர் லெக்சரர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/5&oldid=894362" இலிருந்து மீள்விக்கப்பட்டது