பக்கம்:தித்தன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 13 — முன்.ெ உறக்தை யென்னும் ஊரடையாளத்தைக் 2 த்த ைச் சோழர் குடியின னென்றற்கண் எவ்வள விடர்ப்பாடுண்டோ அவ்வளவும் கூடற்பதி ட == கொண்டு அகுதையைப் பாண்டியர் குடியினன் என்றற்கும் உண்டாதல் கோசர் வரலாற் இனி "அகுதை கூடல்' என்ருற்போலச் சோழர் உறந்தையைக் கோசன் செருங்தை யுறந்தை' எனப் பாடலுட் பயின்றதும் உண்டாதலான் இவ்வுண்மை எளிதின் உணரலாம். இதனை யாப்பருங்கலவிருத்தி உரை மேற்கோளில் - பல்லார் க்கு மீயும் பரிசிற் கொடைத் தடக்கை மல்லார் மணிவரைத் தோள் வண்கோசன் - மல்ல லங்தார்ச் செஞ்சொற் செருந்தைதன் றென்னுறந்தை யென் ருளும் வஞ் சிக்கொடி மருங்கு ல் வங்து’’ (ஒழிபியல் - உரை) இப் பாட்டினுள் தித்தனுக்குக் கூறுதல் போலப் பெருங் கொடையும் பெருவலியும் உறையூரும் கோச ஞகிய செருங்தைக்கும் கூ று த ல் கண்டு தெளிக. பேரரசர்க்குத் துணைவலியாய சாமந்தர்கள் தமிழ் காட்டுத் தலைநகர்களில் மாளிகையமைத்து வாழ்.க லுண் டென்றும், அவர் கொடைப்பெருக்கும் படைத் தலைமையும் பாராட்டி அவரவரை அத்தலே5கரினராக வைத்துப் பாடுதல் வழக்கா மென்றும் இதல்ை நன்கு துணிக. சேரர் தலைநகரான வஞ்சியுள் வேளாவிக் கோமானுக்கு மாளிகையுண்டென்பது 'வே ள ா விக்கோ மாளிகை காட்டி'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/18&oldid=894329" இலிருந்து மீள்விக்கப்பட்டது