பக்கம்:தித்தன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 15 — மாளிகை யுண் டென்றும், அச் சாமங்தர் அங்ககர்களிற் றம் பிறந்தநாட் கொண்டாட்டத்து வரையாது வழங் கலேப் பாராட் டிப் புலவர் அவரை அவ்வூரிலே பாடுவ துண் டென்றும் நன்கு துணிக. தித்தனுறங்தை என் றதே கொண்டு தித்தனைச் சோமுகைத் துணிவது ஒருவா, 'செஞ்சொற் செருந்தைதன் றென்னுறந்தை யென் ருளும் வஞ்சிக் கொடி மருங்கு ல் வங்து’’’ என்ற அடிகளையே கண்டு வண்கோசனகிய செருங்தையைச் சோழகைத் துணிவதே போலு மென் க. இன்னும், 'புல்லி வேங்கடம்” (அகம் 61) எனவும், 'தொண்டையர் வேங்கடத்தும்பர்’ (அகம் 213) எனவும் வருவனவற்றைக் கண்டு புல்லி தொண்டைய ஞவனெனத் து னி வ து ம் போலு மென்க. புல்லியைக் கள் வர் கோமான்' (அகம் 61) என்பத ஞல் அவன் கள்வர் குடியினன் எனத் துணிந்தா மெனின் 'சோழருறந்தை' (அகம் 137) எனப் பாடு கின்ற உறையூர் முது கூற்றணுரே கற்றினே 58 ஆம் பாட் டில் விரை வேண் மான் வெளியன் தித்தன்' எனத் தித்தன் குடி தெளியப் பாடிக் காட்டுதலான், வேள் குடியினன் தித்தன் என்பது துணியப்படுமென் க. கன்னன் வேண்மான், வேண்மான அயெயினன் என வருதல் .ெ க | ண் டு வேண் மான் வேண் மகனதல் தெளிக. இவன் வேளிர் குலத்தவன் என்று தெளிய உ ை = இக க்க மாாக வெகின ச் சோமகிைகவ ■ TT TTT SSS S S Y S AAAAA J SAS K TT TTT SSS SSS முளுககுவதற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/20&oldid=894331" இலிருந்து மீள்விக்கப்பட்டது