பக்கம்:தித்தன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழாதித்த .... தேர் எனவே பொருள்படுதல் நோக்கி யறிக சிற்றரசனகிய குமணனை "நாண் முர சிரங்கு மிடனுடை வரைப்பினின் ரு ணிழல்' (புறம் 16 1) என்பதனுைம் இவ் வழக் குணரலாம். கோச் சேரமான் மாந்தரஞ் சேரலிரும்பொறை துஞ்சிய போது கூடலூர் கிழார், 'திண் பிணி முரசங் கண் கிழிந் துருளவும்: (புறம் 22 9) எனப் பாடியது போலவே வெளிமான் துஞ்சிய போது பெருஞ் சித்திரளுர்

தோடுகொண் முர சுங் கிழிந்தன கண்ணே '

(புறம் 238) எனப் பாடுவது கண்டு இதனுண்மை யுணர்க. சிற்றரசர் பிறந்த நாள் விழவுகொண்டாடுதல், பேரிசை கன்னன் பெரும் பெயர் நன்னட் சேரி விழவி ர்ைப்பெழுங் தாங்கு' என மதுரைக் காஞ்சியுள் வருதலானறிக. பாண ரார்ப்பப் பல கல முதவி நாளவை யிருந்த இன மகிழ்த் திதியன்' (அகம் 331) என்பதனுைம் சிற்றரசர் நாளவையின் வீற்றி குத்தல் உணரப்படும். மற்றுத் தித்தனேச் சிறப்பித்த قصة

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/22&oldid=894333" இலிருந்து மீள்விக்கப்பட்டது