பக்கம்:தித்தன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 18 — கொடை படை, வீரம், யானை குதிரை முதலியன பலவும், வேள் பாரி, வேள் ஆய் முதலிய சிற்றரசர்க்கும் புலவர் வழங்குதல், அவரவர் பாடல்களிற் பரக்கக் காணலாம். குறுகில மன்னர்க்கு இச் சிறப்புக்கள் பலவும் உண்டென்பது வேங்துவிடு தொழிலிற் படையுங் கண் ணியும் வாய்ந்தன. ரென்ப வவர் பெறும்பொருளே "' (8 1) எ ன வருக் தொல்காப்பிய மரபியற் சூத்திரத்தான் உணர்க. இச் சங்ககால வழக்கே நெடுங்காலத்திற்குப் பிந்தியும் தொடர்ந்து வந்ததென்பது, தொண்டை காடு பரவின சோழன் பல் யானைக் கோக் கண்டனயின ராசகேசரி பத்மலுைம் சேரமான் கோத்தானு இரவியாலும், தவிசும் (அரசு கட்டில்) சாமரையும், சிவிகையும், திமிலையும், கோயிலும், போன கமும், களிற்று நிரையும், செம்பியன் றமிழவேள் என் லுங் குலப்பெயரும் பெற்ற விக்கியண்ணன்' என்பதன னறியலாம். (தென்னிந்தியச் சாசனம், பகுதி III X. இனிப் பரணர்க்குச் சிறிது மூத்தவராகக் கருதப் படும் மாமூலனர் 'தமிழ் கெழு மூவர் காக்கு மொழி பெயர் தேஎத்த பன்மலை' (அகம் 31) எனவழங்கிக் காட்டுதலான், இத் தமிழ் நாடு அவர் காலத்தும் மூவர்க்கே உரியதென்பது B ன் கு துணியப்படும். அவர் மூவரையும் முறையே வானவரம்பன் (அகம் 359) சேரல் (அகம் 65, 347) எனச் சேரனேயும், 'பாண்டியன்' (அகம் 201) எனக் கொற்கைத்துறை வனையும், செம்பியன் (நற்றிணை 14) எனச் சோழனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/23&oldid=894334" இலிருந்து மீள்விக்கப்பட்டது