பக்கம்:தித்தன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 19 — யும் கூறுதல் காணலாம். இம் மாமூலனர் பரணர் பாடிய ஏழில் மலே கன்னனேயும் (அகம் 349) பாண னேயும் (அகம் 335) கட்டியையும் (குறுந்தொகை 11) பாடுதல் கண்டு கொள்க. பரணர் நன் னஃனப் பாடு தல் 'கன்னனேழி னெடுவரை' (அகம் 153) என்பத னுைம், பாணனேயும் கட்டியையும் பாடுதல், வலி மிகு மு ன் பிற் பாணனெடு மலிதார்த் தித்தன் வெளிய னுறங்தை நாளவைப் பாடின் றெண் கிணைப் பாடு கேட் டஞ் சிப் போர டு தானே க் கட்டி பொரா தோடிய வார்ப்பினும் பெரிதே' (அகம். 236) பாணன் கணையன் காலத்தவன் என்பது மல்லடு மார்பின் வலியுற வருந்தி, எதிர்தலேக் கொண்ட வாரி யப் பொருங், னிறைத்திரண் முழவுத்தோள் கையகத் தொழியத், திறன் வேறு கிடக்கை நோக்கி தற்போர்க் க ையனுணி யாங்கு (அகம் 386) எனப் பரணர் பாடுதலா னறிந்ததாம். கட்டியும் கனேயன் காலத்தவனுய் அவனுக்குப் போரிற் றுணே யாயவனென்பது. நன்ன னேற்றை நறும் பூ ணத்தி துன்னருங் கடுங் திறம் கங்கன் கட்டி பொன்னணி வல்வி ற் பொன்றுறை யென் ருங் கன்றவர் குழி இய வளப்பருங் கட்டுர்ப் பருந்து படப் பண்ணிப் பழையன் பட்டென க் கண்டது கோனை கித் திண்டேர்க் கனய ைகப்படக் கழுமலர் த க் க பினே யலங் கண் ணிப் பெரும் பூட் சென்னி (அகம். 44)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/24&oldid=894335" இலிருந்து மீள்விக்கப்பட்டது