பக்கம்:தித்தன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 20 — என வருதலானும், 'கன்னன் முதலாயினேர் சேரன் படைத் தலைவர், பழையன் சோழன் படை முதலி, கணையன் சேரன் படைமுதலி முன் சொன்ன வர்க்குப் பிரதானி' என்னும் அதன் பழைய வுரையா லும் நன்கறியலாகும். இப் பாட்டிலுைம் பரணர் பாடி ய தித்தன் நாளவைக் கிணைப் பறையொலிகேட்டோடிய கட்டியும் பாணனும் கணையன் காலத்தவ ரென்றும் இதற்ை றித்தன் கட்டி பாணன் கணையன் என்னும் கால்வரும், கழுமலந்தந்த பெரும்பூட் சென்னி என் னுஞ் சோழன் காலத்தவ ரென்றும் ஐயமறத் தெளிய லாம். இக்கழுமலந்தந்த பெரும்பூட்சென் னி பொய்கை யாராற் களவழி பாடப் பட்டவன் என்பது, “காவிரி நாடன் கழு மலங் கொண்டகாண் மா வு தை ப்ப மாற் ருர் கு டையெ லாங் கீழ் மேலா யாவுதை காளாம்பி போன்ற புனனுடன் மேவாரை யட்ட களத் து' (களவழி. 36) என வருதலான் அறிந்ததாகும். இ த ன் க ட் கழு மலங் கொண்டகாட் புனனுடன் மேவாரை பட்ட களத்து' என்பதற்ை குறித்த செய்தியும், 'பழையன் பட்டெனக் கண்டது கோனைகிக் கணையனகப்படக் கழுமலந்தந்த' செய்தியும் ஒன்றேயாதல் கோக்கிக் கொள்க. கழுமலம் சேரனுடைய ஊர் என்பது 'குட் டுவன் கழுமலத்தன்ன’ (அகம் 370) என வருதலான் அறியலாம். களவழியிற் பொய்கையார் பல்லிடத் தும் இக் கழுமலங் கொண்ட செம்பியனைச் செங்கண் மால், செங்கட்சினமால் என வழங்கிக் காட்டுதலான் இவன் சோழன் செங்களுன் எனப் பெயர் சிறப்ப H.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/25&oldid=894336" இலிருந்து மீள்விக்கப்பட்டது