பக்கம்:தித்தன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 21 — னென்று துண்ைடவாம். கணபனகப்படக் கழுமலங் தக்க-- செம்பிடன் என்றதனுற் கனேயனும் இப் போர்வகப்படுத்தப் பட்டானென்பது நன்குணரலாம். இவன் பெருஞ் சேரகுகிய குட்டுவனுக்குப் பிரதானி டாய்ச் சேரன் உறவினகிைய சேரன் கணக்காலிரும் பொறை யென்னப் பெயர் பெற்றவனவன். 'குட்டு வன் கழுமலத்தன்ன’ (அகம் 270) எனக் கூறுதலான் இ அதுளிைவதே பொருத்தமாமென்க. இரு முறை சோழர் கழுமலங் கொண்டதாக நூல்களிற் கேட்கப் படாமையும் கன்கு நோக்கிக்கொள்க. இவ் ாறே மாமூலனராற் "குட்டுவனகப்பா வழிய அாறிச் செம்பியன் பகற்றி வேட்ட ஞாட்பினும்' (ாற்றிணை 14) எனப் பாடப்பட்டதென நினையத் தகும். அகத்திற் சோழன் கணையனகப்படக் கழு மலங் தந்த வரலாற்றிற் சோழன் படை முதலியாகிய பழையன் பட்ட வரலாறுங் கூறியவர் குடவாயிற் கீரத்தனர். இக்குடவாயிற் கீாத்தனர் கூறிய பழைய னேயே பரணர் - வென் வேல் s Fl T عقب மாரியம்பின் மழைத்தோற் பழையன் காவிரி வைப்பிற் போஒ ரன்னவென் செறிவளை’’ (அகம் 186) என்பதற்ை பாடுதலான் இப் புலவரிருவரும் ஒரே காலத்தவராதல் தெள்ளிது. பரணரொடு ஒத்த காலத்தவரெனத் தெளியப்பட்ட இக் குடவாயிற் கீரத்தனர் கைவல் யானே க் கடுங்தேர்ச் சோழர் காவிரிப் படப்பை யுறந்தை' (அகம் 885)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/26&oldid=894337" இலிருந்து மீள்விக்கப்பட்டது