பக்கம்:தித்தன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 22 — எனப் பாடுதலாற் பரணர் காலத்தும் உறங்தை சோழரதாதல் தெளியப்படு மென்க. ப ர ண ர் காலத்தே வேள் தித்தனல்லாது சோழனே பெரு வேங் தன யுளனென்பது "வென்வே லிழையணியானே ச் சோழன் மறவன் கழையளங் தறியாக் காவிரிப் படப்பை புனன்மலி புத விற் போஒர் கிழவோன்' பழையன் (அகம் 336) என்பதல்ை நன்கறியப்பட்டது. இதற்கேற்ப நற்றிணையில் (10) நெடுந்தேர்க் கொற்றச் சோழர் கொங்கர்ப் பணி இயர் வெண்கோட்டி யானைப் போ ஒர் கிழவோன், பழையன் வேல்வாய்த்தன்ன நின் பிழையா கன்மொழி' என வருதலுங் காண்க. பரணர் காலத்தே சோழர் நெடுங் தேருடையராயும் கொற்றமுடையராயும் இருந்தன. ரென்பதும் தம்மோ டொத்த கொங்கரை (சேர ரை) ப் பணித்தற்குப் பழையன் வேற்படை வாய்த்தன. ரென்பதும் தெளிய GUIT ID, 'பரணர் கற்றேர்க் கடும்பகட்டியானைச் சோழர் (அகம் 356) எனப் பாடுதல் கொண்டு இவர்காலத் துச் சோழன் தலைமை யுணரப்படும். உறையூர் முது கூற்றனர் 'விரைவேண்மான் வெளியன் தித்தன்' (நற்றிணை 58) என ஒருமையிற் பாடியவர் சோழ ருறந்தை (அகம் 137) எனப் பன்மையிற் பாடுத லான் றித்தனுண்டாதற்கு முன்னே சோழர் பலருண் டாயினது உணரப்படு மென் க. இவரும் பரணரும் சோமுரெனப் பன்மையாற் கூறியது கொண்டு இவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/27&oldid=894338" இலிருந்து மீள்விக்கப்பட்டது