பக்கம்:தித்தன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 24 — எனவும் பாடுதலாற் பரணர் காலத்தேயுள்ள சோழர் பேரரசினிலை நன்குணரலாம். இப் பரண ரோ டொப்பப் (புறம் 144, 145) பேகனைக் கண்ணகி காரணமாகப் பாடியதல்ை (புறம் 14?) அவரோ டொரு காலத்தவரென்று துணியப்பட்ட பெருங்குன் றுார் கிழார், இக் கரிகாற் சோழன் தந்தையை "நீர் திகழ்க முனி காடுகெழு பெருவிறல் வான்ருேய் நீள் குடை வயமான்சென்னி (புறம் 266) எனப் பாடுத லானும் இக்கருத்து வலியுறும். ஈண்டு நீர்காடுடைய ஞகச் சென்னியைக் கூறுதலான் காடு சோழரதும் தலைநகர் ஒரு வேண் மானுடையதுமாக இ ரு ங் தி தென்று துணித லியையாதா மென் க. இப் பெருங் குன்றுார் கிழார் த ம் பாடிய இளஞ்சேரலிரும் பொறைக்குச் சோழர் பெருமான் ஒருவன் தோற்ற செய்தி, பதிற்றுப்பத்து 85-ஆம் பாட்டிற் கூறுகின் ருர். இதனை சென்னியர் பெருமானிட்ட வெள்வேன் முத்தைத் தம்மென' என்பது மு த லா க வருக் தொடர்க்குப் பழைய வுரைகாரர் "இளஞ்சேர லிரும் பொறை சென்னியர் பெருமானுடைய காடுகள் பல வற்றையும் எமக்குக் கொண்டு தந்து அச் சென்னியர் பெருமானே எம்முன்னே பிடித்துக்கொண்டு வந்து தம்மின் எனத் தம் படைத் தலைவரை ஏவச் சென் னி யர் பெருமான் படையாளர் பொருது தோற்றுப்போ கட்ட வெள் வேல் ........ கபிலன் பெற்றவூரினும் பல” வெனக் கூறுதலானறியலாம், ஒன்பதாம் பத்துப் பதிக மியற்றியவர், இச் சென் னியர் பெருமான் பொத்தியாண்ட பெருஞ் சோழன்' என்று கொன டார். இவற்ரும் பரணர், கபிலர், பெருங்குன்று ர் கிழார் என்னுமிவர் காலத்தே சோழர்கள் பெரு நிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/29&oldid=894340" இலிருந்து மீள்விக்கப்பட்டது