பக்கம்:தித்தன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 25 — யில் வாழ்தல் நன்கு துணியலாம். "ஆர்கலியினனே சோட்ைடண்ணல், கவிகை மண்ணுள் செல்வராயி லும்’ (புறம் 387) எனக் கபிலர் பாடியதனற் சோழர் கவிகை மண்ணுள் செல்வராய் அவர் காலத்தே விளங் குதலுணரலாம் இனி, 'இன் கடுங் கள்ளி மூை ராங் கண் மைந்துடை மல்லன் மத வலி முருக்கி களம் புகு மல்ல ற் கடந்த டு நிலையே' (புறம். 80) என்னும் பாட்டு, ஆமூரில் ஆ மூர் மல்லனைப் பொருதட்ட போர்வைக்கோப் பெருகற் கிள்ளியைச் சாத்தந்தையார் பாடியதாகும். இதன் கண் ஆமூ ராங்கண் மல்லன் மதவலி முருக்கி' என்றதல்ை, இது பெருகற்கிள்ளி ஆமூரில் ஆமூர் மல்லனெடு பொருத மற் போராகம். இதன் பின்னர்ப் புறத்தின் வைக் கப்பட்ட 81, 82, 83, 84 85, 86 என்னும் எண்ணி லுள்ள 6-பாடல்களும் இப் பெருநற் கிள்ளியைப் பற்றியே வந்தனவேனும், இவையெல்லாம் இச் சோழன் ஆமூர் மல்லனெடு பொருத செய்தியே கூறு கின்றன எனத் துணிதற் கிடனில்லை. ஆமூர் மல் லனை யட்டு நின் ருனேச் சாத்தந்தையார் பாடியது” (80) எனக் கொளுவிற் கூறிய பாட்டொன்றுமே அச் செய்தி குறித்து நிற்பதென்று துணியத்தகும். பின்னர் அவனைப் பாடியது என வருவன 5-பாட்டும் இவனுடைய வேறு வேறு செய்திகளே கூறுவன என்பது மூலத்தை நோக்கி ஆராயலாம். 86-ம் பாட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/30&oldid=894342" இலிருந்து மீள்விக்கப்பட்டது