பக்கம்:தித்தன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 26 — டாகிய காவற் பெண்டின் கூற்றும் இச் சோழனேயே பற்றிய தென்பது குறுகில மன்னர் பாடல் வரிசை தொடங்கும் 87-ஆம் புறப்பாட்டின் முன்னர், சேரர் பாண்டியர் சோழர் பாடல்களையே முறையாய்க் கோத்து நிறுவிய கிலேயிற் சோழர் பாட்டுத் தொகுதி யிற் படுதலானன் கறிந்தது. இவனைப் பற்றியுள்ள ஏழு பாடல்களையும் ஒருவ ருற்றுநோக்கின், இவன் மற்போர் முதலிய பல்வகைப்போரினும் அதிக ஊக்க முள்ளவனென்றும், அதற்காக ஒர் ேப ா ர ைவ யமைத்து அதன் கட்டன் வென்றியைத் தோற்று விக்க முயன்றவன் என்றும் அறியலாம். இவனேப் போர்வைக்கோ என்று கொள்ளலினும் போரவைக்கோ எனக் கொள்வதே இவன் செயலுக் கேற்றதாமெனத் தோன்றுகின்றது. இவ்வாராய்ச்சிக்கு முன்னெல் லாம் யானும் போர்வைக்கோ என்றுதான் கொண் டேன். 'அடுதோண் முயங்க லவைகா னுவலே” (புறம். 83) என்பதிலுள்ளது போரவையே யாதல் தெளிந்து கொள்க. 'தோன்றுவன் மாதோ போர்க் களத் தானே' என்ற இவனைப் பற்றிய காவற் பெண்டின் பாட்டும் இக் கருத்தையே வலியுறுத்தல் தெளிக’ இவனை 'மையணற் காளை' (ைெடி 88) எனப் பாடுத லான் இவன் இளையதைல் நன்குணரலாம். தன் இள மைக்கும் வலிமைக்கும் அரசுச் செல்வத்திற்கு மேற்ப இப் போர் விளையாட்டிலே ஊக்கி நின்றவனிவன் ஆவன். இவன் ஆமூர் மல்லனே யட்ட போது கூறு மிடத்து மல்லற் கடந்தடு கிலேயே தித்தன் காண்க'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/31&oldid=894343" இலிருந்து மீள்விக்கப்பட்டது