பக்கம்:தித்தன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 27 — (30) என்ற தல்ை இச் சோழன் தித்தனெடு பகைத்த பின்னரே ஆமூர் மல்லனெடு இவன் மற்போர் புரிந்த னன் என்று கன்கு துணியலாம். அம் மற்போரில் அவனே இச் சோழன் கொன்ருனென்பது 'மல்லற் கடந்தடு கிலே' என்றதனுற் றெளியப்பட்டதாம். -ண்டு அடுகிலே கொன்ற கிலேயென உரைகாரர் கூறு தல் காண்க. மல்லனேக் கொன்று வெற்றிபெற்ற இப் போரில், "ஆடாடென்ப ஒரு சாரோரே ஆடன் றென் . வொரு சாரோரே' (புறம், 85 ) எனவரும் இருபாற்பட்ட சொற்கே இடனில் லாமை கோக்கிக் கொள்க. மல்லற் கடந்தட்ட கிலே யில் ஆடன்றென்று ஒரு சொற் பிறவாதென்றுணர்க. இதல்ை, ‘'என்னே க் கூரிஃதன் மையானும் என்னே க்கு நா டி ஃ தன்மையானும் ஆடாடென்ப வொரு சாரோரே ஆடன் றென்ப வொரு சா ரோரே நல்ல பல்லோ ரிரு நன் மொழியே அஞ் சிலம் பொலி ப்ப வோடி யெம்மின் முழா வரை ப் போங்தைப் பொருங் தி கின்றி யான் கண் டன ன வ னுடாகுதலே' | புறம். 85 ) பெருங் கோழி நாய்கன் மகள் நக்கண்ணேயார் பாடிய இப் பாட்டு ஆமூர்ச் செய்தியாகாது பெருங் கோழியூரில் நிகழ்ந்த வேருெரு போரினேயே கூறுவ தென்று துணியலாம். இதன் கொளுவிற் பெருங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/32&oldid=894344" இலிருந்து மீள்விக்கப்பட்டது