பக்கம்:தித்தன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோழி காய்கன் மகள் என்பதல்ை நக்கண்னேயின் பெருங் கோழி யென்னும் ஊரிலிருந்த ஒர் வணிகன் மகளென்று தெளியலாம். இப் போர் பெருங்கோழி யிலே நிகழ்ந்த தென்பது 'எம் இல் முழா வரைப் போங்தைப் பொருந்தி யிருந்தியான் கண்டனன்' எனக் கூறுதலான் அறியலாம். எம் வீட்டுப் பனை மரத்தடியைப் பொருங்தி கின்று யான் கண்டேன் என்பதல்ை அவள் வீடுள்ள ஊரிலே இப்போர் நிகழ்ந்ததென்று தெளியத் தகும். இவள் பெருங் கோழி காய்கன் மகள் எனப் படுதலான் இவளுர் பெருங்கோழியூர் என்று துணிக. குறுங்கோழியூரின் வேறு தோன்றப் பெருங்கோழி எனப்பட்டதாகும். இப் பெருங்கோழியூர் சோனட்டதாகா தென்பது 'என்னேக் கூரிஃ தன்மையானும் என் கனக்கு காடிஃ தன்மையானும்” எனக் கூறுதலா னன்கு தெளிந்த தாம். இவை யொன்றும் ஆராயாது பெருங்கோழியை உறையூரென்று துணிந்தெழுதினர் பிறரென்க. இச் சோழன் 'புற்கை யுண்டும் பெருந்தோளன்னே' (84) என்பதல்ை காடிழந்து பு ற் ைக நுகர்ந்திருந்தா னென்று தெரியப்பட்டது. இங்ங்னம் காடிழத்தற்கு ஒரு பெரும் போரே காரணமாவ தல்லது வேறன்று. இப் பெரும் போர் ஆமூர் மல்லன. ஆமூரிற் கொன்ற போரும், பெருங்கோழியில் அவையோர் ஆடெனவும் ஆடன்றெனவும் கூறிய போரும் போலாது பெரும் படைத் துணைகொண்டு செய்த போராதல் வேண்டு மென்பது தெள்ளிது. இப் பெரும் .ே பா ைர ப் பற்றியே * 'ஆர்ப்பெழு கடலினும் பெரிதவன் களிறே கார்ப்பெய லுரு மின் முழங்க லாேைவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/33&oldid=894345" இலிருந்து மீள்விக்கப்பட்டது