பக்கம்:தித்தன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 29 — யார் கொ ல ளியர் தாமே ஆர் நார் ச் செறியத் தொடுத்த கண் ணிக் க வி ைக ம ள் ள ன் கை ப் பட் டோரே (புறம். 81) சாறு த லேக் கொண் டெனப் பெண் ணி ற் று ற்றென ப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக் கட்டி னின க்கு மி ழி சின ன் கையது போழ் தாண் டு சி பின் விரைந்த ன்று மாதோ ஊர் கொளவந்த பொருநனுே டார் புனே தெரிய னெ டுங்த கை போரே' (புறம். 82) என்னும் இரண்டு பாடல்களும் உண்டாயின வாகும். இவற்ருல் 'ஆர் நார்ச் செறியத் தொடுத்த கண்ணிக் கவிகை மள்ளனும், ஆர்புனே தெரியல் நெடுங்தகையுமாகிய இப் போரவைக்கோப் பெருநற் கிள்ளியினுடைய ஊர்கொள ஒரு வீ ர ன் படை . யெடுத்து வந்தானென்றும், அப்போது எழுகடலென ஆர்க்கும் பெரும் படையுடனும், இராக் காலத்து மழையின் முழங்கும் களிற்று கிரையுடனும், இவன் அவனே எதிர்த்துப் போர்த்தொழிலே மிகவும் விரைந்து செய்தானென்றும் தெரியலாம். ஊர் கொள வங்த பொருங் ைெ டார் புனே தெரிய னெடுங்த கை போரே' என்றதனுல் ஊர்கொள வந்தவன் ஆர்புனே தெரி பல் புனைதற்குரிய னல்லாத பிறனென்றும், அவ்வூர் ஆர்பு ைதெரிய னெடுந்தகை யுடைய ஊர்தா னென் தும் கன் கு துணியலாம். தன்னுரர் கொளவந்த பொருகனெடு த ா ன் பொருதானென்ப தல்லாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/34&oldid=894346" இலிருந்து மீள்விக்கப்பட்டது