பக்கம்:தித்தன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 30 — வேருெருவன் ஊரைக் கொள்ள வந்த வீரைெடு இச் சோழன் பொருதான் எனக்கூறுதல் இயையாதென் க. இதலிைவ் வமயத்து உறந்தை பெருகற்கிள்ளியுடைய ஊராதல் நன்கு துணிக. தொல்காப்பிய உவமவியல் 3-ம் குத்திர உரையில் இப்பாட்டை எடுத்துக் காட் டிப் பேராசிரியர் ஒரு கணத்துள்ளே பல வேந்தரை விரைந்து வேறற்கு விரைகின்றது போர்த் தொழில் என்பது தெளியப் பட்டமையின்” என்று விளக்கிச் செல்லுதலான் இச் சோழன் இங்குத் தன் னே எதிர்த்த ஒருவன் தலைமையிற் பலருடன் பொருதான் என்று துணியப்படுதல் காண்க. இளமையானும் பேரரசின் செருக்காலும் அமய நோக்காது, பலருடன் தன்னுார் கொளவந்த ஒரு வீரனெடு விரைந்து பொருதலால் இவன் உடைந்தானென்றும், அதல்ை ஊரிழந்தா னென்றும் ஈண்டே உய்த்துணரலாகும். இதுதான் இவன் நாடிழந்து வறியனதற்குக் காரணமென் க, இவ்வாறு ஊர்கொள வந்த பொருகன் ஒருவற்குத் தோற்றதனலே புற்கை யுண்ணுஞ் சிறுமையை யெய் தினன் என்க. பொருநன் கொள்ள வந்ததும் ஆர்புனை தெரியல் நெடுந்தகை யுடையதுமாகிய வூர் உறந்தையே யாதல் பொருத்தமாகும். இந்த உறந்தையை வேண் மாகிைய தித்தனுக் குரியதாகப் புலவர் பாடுதலான் மேற்கூறியவாறு கொள்ளவந்து இவனே வென்று ஊர் கொண்டவன் தித்தனேயாதல் தெள்ளிது என்க. ' கவிகை மள்ளன் கைப்பட்டோர் யார்தாம் அளியர்' என் புழிக் கைப்படுவோர் எனற்பாலது விரைவு பற்றிக் கைப்பட்டோர் என வந்ததென்று கொள்க. ஒரு வீரன் இவன் ஊர்கொள வந்து பொருத போர் தெரிந்து இப் போரின் பின்னே புற்கையுண்ணுஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/35&oldid=894347" இலிருந்து மீள்விக்கப்பட்டது