பக்கம்:தித்தன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 31 — சிறு மையை ஆத்தி மாலே குடுஞ் சோழன் எய்தினன் என்பதும் அறியப்படுமாயின், அப் போரிற் சோழன் தோற்ருனென்றும் வந்த வீரன் வென் ருனென்றும் துணிைதல் எளிதேயாமென் க இதுவே சே முனுறங் தையைத் தித்தன் உறங்தையெனப் பாடுதற் குக் காரணமெனின் கன்கு பொருந்துமென் க. -- == ==

ஆமூர் மல்லனே இச் சோழன் கடந்தட்ட நிலையை 'கல்கினும் கல்காயிைனும் போரருந் தித்தன் காண்க' (புறம் 80) என் புழித் தித்தன் கொள்ள வந்து வென்று கொண்ட இச் சோழனுாரினைச் சோழனுடைமை யாதல் குறித்து கல்கினும், தான் வென்றுகொண்டது குறித்து கல்காயிைனும், வெல்லற்கரிய போரினை யுடைய அத் தித்தன் காண் பாகை என்று பொருள் படுதல் கோக்கிக் கொள்க. உண்மையான வீரம் பற்றி யுவக்கினும் பகைமை பற்றி உவவாயிைனும் தித்தன் காண்க. கண்டால் இச் சோழற்குத் தித்தன் அஞ்சு வன் என்பது கருத்தெனினு மமையும். கல்கினும் கல்கானுயினும் இப் போரினே க் கண்டால் இவன் சோழனுடைய வலிமைக் கஞ்சி தித்தன் தானே ஊரை விட்டோடுவன் என்பது கருத்தாகக் கொள்வது நன்கு பொருந்தும். 'ஊர் கொள வங்த பொருநனெ, டார் புனே தெரிய னெடுங்த கை போரே' எனவும் 'தித்தன் காண்க' எனவும் பாடியவர் சாத்தந்தையாரே யாதலும், ஆண்டுப் போரருங் தித் தன் போர் வெலற் கருங்தித்தன் என்றதும் நோக்கி இப் போரிற் றித்தனே வென்(ானென்று துணியக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/36&oldid=894348" இலிருந்து மீள்விக்கப்பட்டது