பக்கம்:தித்தன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 32 — கிடத்தல் காண்க. இவற்ருன் வேண் மான் தித்த அக்கு உறந்தை உரியதாகக் கூறிய முறையை புனர லாம். எங்ங்ன கோக்கினும் தித்தன் வேளாதலல்லது சோழன கான் என்க. பெருமுடி வேந்தர் சிற்றரசர்க்குப் போரிற் ருெலேந்து நாடிழந்ததுண் டென் பதும் பின்னே அவ ரைப் பெருமுடி வேந்தர் மரபிலொருவன் வென்று இழந்த காடு தருதலுண்டென் பதும் 'குடா அ திரும்பொன் வாகைப் பெருங் துறைச் செருவி ற் பொலம்பூ ணன்னன் பொருது களத் தொழிய வலம்படு கொற்றங் தங்த வாய் வாட் களங் காய்க் கண் ணி நார்முடிச் சேர ல் இழந்த நாடு தந்தன்ன; - (அகம். 1991 என வருங்கல்லாடனர் பாட்டான ன் கறியலாம். பதிற்றுப் பத்துள் 'துளங்குகுடி திருத்திய ... கார் முடிச்சேரல்' என்று கூறுதல் காண க. இதனுன் வேளிர்கள் ஒவ்வோர் காலத்துப் பெரு முடி வேந்தரை வெல்லும் வலியுடையராய் விளங்கியது உய்த்துணர லாம். இனிப் பரணர், இளங்கோவடிகள் சிலப்பதி காரத்திற் பாடிய செங்குட்டுவனேப் பதிற்றுப்பத்துள் ஐந்தாம் பத்தாற் பாடிப் பரிசில் பெற்றவர் ஆவர். பரணர் ஐந்தாம் பத்தின் (4) "மோகூர் மன்னன் முரசங் கொண் டு நெடுமொழி பணித்தவன் வேம்பு முத மடிந்து'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/37&oldid=894349" இலிருந்து மீள்விக்கப்பட்டது