பக்கம்:தித்தன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 33 — என்பதன ற் கூறிய மோகூரில் வே:பு முதறடிந்த செய்தியாலே இளங்கோ வடிகளும் பழையன் காக்குங் குழை பயினெடுங் கோட்டு வேம்பு முத முடிந்த வேங் துவாள் வலத்து ப் போ ந்தைக் கண் ணிப் பொறைய கேட்டருள்' (நீர்ப்படை . 124-26) எனப் பாடுதலான் பரணர் பாடிய சேரன்ருன் இளங்கோவடிகளாலும் ப ர ட ப் பட்டவனென்பது நன்கு துணியப்படும். பரணர் பாடிய இச் செங்குட்டு வன் காலத்து உறையூர், பெருங்கிள்ளி யென்னுஞ் சோழ னுக்கே யுரியதா யிருந்ததென்பது, சிலப்பதிகாரப் பதிகத்தை யடுத்துள்ள உரை பெறு கட்டுரையில் "அது கேட்டுச் சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானு மிவளோர் பத்தினிக் கடவுளாகுமென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து நித்தல் --- 7 F விழாவணி நிகழ்வித்தோனே என வருதலான் அறியலாம். அடியார்க்கு கல் லார் இதனுரையிற் சோழநாட்டு உறையூரிடத்தே பெருநற்கிள்ளி யரசனுகிய வளவன் ' என விளங்க வுரைத்தலான், இவ்வுறையூச்ச் சோழன் பெருந ற்கிள்ளி எனப் பெயர் பெறுதல் உணரலாம். இவனேப் போச வைக்கோப் பெருநற்கிள்ளி யெனினமையும். இவனே செங்குட்டுவனுக்கு மைத்துனன் வளவ னென்பதும், இவன் இளேயன யரசெய்தியவ னென்பதும். இவன் இளவரசு பொருது தாயத்தாராகிய "ஆர்புனே தெரிய லொன்பது மன்னர் இவைெடு கலகப்பட்டுப் போர்க் கெழுந்தபோது அவரை கேரிவாயிலிற் செருவென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/38&oldid=894350" இலிருந்து மீள்விக்கப்பட்டது