பக்கம்:தித்தன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 34 — செங்குட்டுவன் தன் மைத் துன வளவனே அரசுகிலே நிறுத்தி ைனென்பதும் சிலப்பதிகாரம் நீர்ப்படைக் காதையில்,

  • நின், மைத்து ன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண் பின ரொன்பது மன்னர் இளவரசு பொருர் ஏ வல் கேளார் வள நாட ழி க்கு மாண் பின. ராதலின் ஒன்பது குடை யு மொரு பக லொழித்த வன் பொன் புனே தி கிரி யொரு வழிப் படுத் தோய்’ (117-33)

என வருதலானும், நடுகற் காதையுள் 'ஆர் புனே தெரிய லொன்பது மன்னரை கேரி வாயி னிலைச் செரு வென் ருே ய்' ( 1 16-17) என வருதலானும் அறியப்படுதலான், இப் பெரு கற்கிள்ளி முதற்கட் போரிற் றளர்ந்து வறியனுயினன் என்பதும், பின்னர்ச் செங்குட்டுவன் இவனுக்குத் துனேயா யுத விகின் று, பகை ர் பலரை கேரிவாயி லில் முறியடித்து க்தவன் என் றும் இவற்று ணு ை க் கிடக் கல் காண்க. சே மு ை, வவ வன், முெ ன் னி, செம்பியன், கிள்ளி என ச் சோழரையே கூறும் பெயர் களில் ஒன்றையேனும் அவர்க்குரிய அடையாளப் பூவையேனும் அவர்க்குரிய கொடியையேனும் இத் தித்தனுக்குப் புலவ ரெவருங் கூருமை பாடல்களில் கோக்கிக் கொள்க. தித்தனைப் பாடிய புலவர் பரணர் உறையூர் முது கூற்றனர், நக்கீரர் என்னு மூவரே யாவர். இவருட் பரணர் கித்தனுறந்தை யென் ருர். உறையூர் முதுகூற்றனர் சோழருறங்தை யென் ருர். நக்கீரஞர் தித்தனுறங்தை யெனவும் சோழருறங்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/39&oldid=894351" இலிருந்து மீள்விக்கப்பட்டது