பக்கம்:தித்தன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 35 — யெனவுங் கூறினர். ஊர் யாரையுஞ் சார்த்திவரப் பெறுமென்பது தொல்காப்பியனர் கருத்தென்று மேலே விளக்கினே தைலால் அஃதொன்றே கொண்டு துணியலாகாமை நன்குணரலாம். சாறுதலேக் கொண்டென' (புறம். 83) என் னும் பாட்டினே எடுத்துக்காட்டி உவமவியலிற் பேரா சிரியர் கூறிய உரைநடையில், உண்டாட்டும் கொடை யும் உரகோக்கி மறுத்தலும் முதலாகிய உள்ளக் கருத் தில்ை 'ஒருகணத்துள்ளே பல வேந்தரை வேறற்கு விரைகின்றது போர்த் தொழில் என்பது தெளியப் பட்டமையான்” என்ருேதியதனையும் இதற்கேற்ப கோக்கிக் கொள்க. ஈண்டுப் பகைத்த தாய வேந்தர் களியாட்டும், பிறனுக்குக் கொடுத்தலும் தாயவுரிமை யும் ஒன்று சேர்ந்த கிலேயிலுண்டாகிய வலியான் மறுத்தலும் முதலாயின. பற்றித் தன்னுள்ளத்து கினைத்தலால் இங்ங்னம் உள்ள பகைவேக்தர் பலரை யும் ஒரு கணத்தே ஒருங்கு வெல்லற்குப் பெருகற் கிள்ளி போர்த் தொழில் விரைகின்றதென்று பேரா சிரியர் கருதியது புலனுகும். கொடையும் மறுத்த லும் என்றது ஒருவற்குக் கொடுத்து ஒருவற்கு மறுத்த லாகும். ஈண்டு அங்கியனுக்குக் கொடுத்து உரியவ லுக்கு மறுத்தலே கலமுடையதாதல் உணர்க. முதலில் வென்றதாய வேந்தர் தித்தன் படைத் துனேயாற் பொருது வென்றிருத்தலாகும். முதலில் வென்றவர் ஒன்பதின்மராதலால் அவரெல்லாரும் உறையூரையாளுத லியையாமையாற் றமக்குத் துனே யாய் கின்ற தித்தனே உறையூரில் நிறுவித் தாம் வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/40&oldid=894353" இலிருந்து மீள்விக்கப்பட்டது